Home சினிமா புதுவரவு வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில் கொரோனா பரவல் ஏற்படுமோ என அச்சம் தெரிவிக்கின்றனர். இதையடுத்து தயாரிப்பாளர்களும் திரைப்படத்தை ஓடிடியில் பாதுகாப்பாக வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.ஓடிடி தளங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு திரைப்படங்களை வாங்கி வருகின்றனர். அதேபோல் மாஸ்டர், சுல்தான் போன்ற படங்களும் திரையரங்குகளில் வெளியான சில நாட்களிலேயே ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது மிகப்பெரிய கேள்விதான். இந்த நிலையில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்பம் ஜூன் மாதம் 18 ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் வெளியாக இருக்கிறது. 18+ என்கிற மதிப்பீடு ஜகமே தந்திரம் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

list of upcoming tamil movies 2021 in ott release
list of upcoming tamil movies 2021 in ott release

அதுமட்டுமின்றி அடுத்த மாதம் சிவகார்த்திகேயன் நடித்து நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படம், விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி, மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாக இருக்கும் சுமோ, கர்ஜனை, சமுத்திரகனியின் வெள்ளை யானை போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளன. மேலும் சமுத்திரகனியின் ஏலே திரைப்படம் நேரடியாக விஜய் டிவியில் வெளியான திரைப்படம் போன்றே தற்போதைய சமுத்திரகனியின் வெள்ளை யானை திரைப்படமும் நேரடியாக தொலைக்காட்சியிலும் ஓடிடியிலும் வெளியாக இருக்கிறது.

மேலும் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள மலேசியா டூ அம்னீசியா திரைப்படம் ஜீ5-ல் மே 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஓடிடி வெளியீடுக்கு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5 போன்ற ஓடிடி தளங்கள் முன்னணி வரிசையில் திரைப்படங்களை வெளியிட போட்டியிடுகின்றன.

அஜித்-ன் வலிமை, ரஜினியின் அண்ணாத்த, கேஜிஎஃப்-2 போன்ற திரைப்படங்கள் வெளியானால் திரையரங்கில் தான் என்ற ஒரே முடிவில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி பல்வேறு பிரமாண்ட தயாரிப்பு திரைப்படங்களும் திரையரங்குகளை குறிவைத்து காத்து இருக்கின்றன. எது எப்படியே வருகிற மாதங்களில் திரைப்படங்கள் படையல் தங்களுக்காக காத்திருக்கிறது என்றே கூறலாம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here