Home சினிமா புதுவரவு தீபாவளி சிறப்பாக வரும் மாஸ்டர் டீசர்...!

தீபாவளி சிறப்பாக வரும் மாஸ்டர் டீசர்…!

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நடிகர் விஜய், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘மாஸ்டர்’. கைதி பட புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடந்துமுடிந்த நிலையில், பொது ஊரடங்கு காரணமாக படம் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள், அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ‘குட்டி ஸ்டோரி’, ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ பட அப்டேட்டை வெளியிடுமாறு படக்குழுவினருக்கு சமூக வலைதளம் வாயிலாக தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர். இந்தப் படம் குறித்தான முக்கிய அப்டேட் இன்று (நவம்பர் 12) மாலை 6 மணிக்கு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

master teaser release in diwali

இதனையடுத்து தற்போது மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி பரிசாக நவம்பர் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பையடுத்து ரசிகர்கள் சமூக வலைதளப்பக்கத்தில் #Masterteaser என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடிவருகின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here