Home சினிமா சாதனை படைத்த விஜய்: ஒரே செல்பிதான்., இந்தியா ஃபர்ஸ்ட்: கோலாகலத்தில் விஜய் ரசிகர்கள்!

சாதனை படைத்த விஜய்: ஒரே செல்பிதான்., இந்தியா ஃபர்ஸ்ட்: கோலாகலத்தில் விஜய் ரசிகர்கள்!

சமீபத்தில் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. முக்கிய புள்ளிகளின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடப்பது இயல்புதான். சமயத்தில் ஆளுங்கட்சி தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கும்போதும் வீட்டுக்கதவை வருமான வரித்துறையினார் தட்டினால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்கட்சி தரப்பில் முன்வைக்கப்பட்டது.

லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் தயாராகிய படம் மாஸ்டர். இந்த படத்தின் இறுதிக் கட்டப்படபிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது விஜய் வீட்டில் ரைடு நடந்தது. அப்போது நெய்வேலி வந்த வருமான வரித்துறையினர் விஜய்யை கைதி போல் அழைத்து சென்றனர்.

இதை பார்த்த அவரது ரசிகரிகள் கொதித்தெழுந்தனர். விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும்படியாகவும் அவரை நேரில் சந்திக்க வேண்டியும் நெய்வேலி படப்படிப்பு தளத்தின் வாசலில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வந்தனர்.

ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் விஜய் திடீரென வெளியே வந்து, கேராவேன் மேல் ஏறி ரசிகர்களுக்கு கை காட்டினார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் சூழ விஜய் கேராவேன் மீது ஏறி அனைவரும் தெரியும்படி செல்பி எடுத்துக் கொண்டார்.

இந்த செல்பி புகைப்படத்தை விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடவே, இதை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள், எதிர்கட்சியினர் என ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்துகள் பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்தியாவில் அதிகம் ரீடுவிட் செய்த டுவிட்டாக இந்த செல்பி பதிவு மாறியுள்ளது. இந்த பதிவுதான் இந்திய டுவிட்டரில் அதிக அளவு ரீடுவிட் செய்யப்பட்டுள்ளதாம். முன்னதாக ஷாருக்கான் வெளியிட்ட டுவிட் முதலிடத்தில் இருந்தது. தற்போது இதை ஓரந்தள்ளிவிட்ட விஜய் பதிவு முதலிடத்தை பிடித்துள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here