Home சினிமா ஆடியோ லான்ச் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்த மறைமுக அறிவிப்பு... மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில்... சந்திரசேகர்!

விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்த மறைமுக அறிவிப்பு… மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில்… சந்திரசேகர்!

விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் காம்பினேஷ்னில் வெளியாக விருக்கும் அசத்தல் திரைப்படம் தான் மாஸ்டர். இதை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் மாளவிகா மோகனன், வி.ஜே ரம்யா, சாந்தனு, 96 திரைப்படத்தின் இளம் வயது கதாநாயகி கவுரி, ஸ்ரீநாத், நாசர், ஆன்டிரியா, தீனா,அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இதில் விஜய் பேராசிரியராகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலசில் நடைபெற்றது. முதல் முறையாக ரசிகர்களின்றி நடத்தப்பட்ட இசை வெளியீட்டு விழா. பத்திரிக்கையாளர்கள் மற்றும் சினிமா துறையினர் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்றனர். மேலும் இதில் விஜய்யின் அம்மா அப்பா இருவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இதில் உள்ள இரண்டு பாடல்களை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இது குறித்து இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், கத்தி இசை வெளியீட்டு விழாவில் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த நான் தற்போது மேடையில் நிற்பது பெருமையாக உள்ளது என்று கூறினார். இந்த படத்தில் உள்ள குட்டி ஸ்டோரி பாடல் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

விஜய்யுடன் சேர்ந்து சாந்தனு அனிருத்தின் ஆட்டம் மேடையில் அனைவரையும் வியப்படையச் செய்தது. நடிகை சிம்ரன் விஜய் தன்னுடைய ஆல் டைம் சிறந்த ஜோடி விஜய் என்று கூறியிருப்பார். அதுமட்டுமின்றி விஜய் சேதுபதி மேடையில் விஜய்-க்கு முத்தம் கொடுத்த தனது அன்பை வெளிப்படுத்தி இருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

விஜய்யின் அம்மா அப்பாவும் விஜய்யை பற்றி புகழ்ந்து பேசினர். உண்மையா உழைக்கனும் கடுமையா உழைக்கனும் அதைதான் விஜய் செய்து வருகிறார். கடவுளுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். விஜய் ஒரு மாஸ்டர் என்று முன்பே கணித்த நான் நாளைய தீர்ப்பையும் கணித்திருப்பதாக கூறினார். விஜய் பாடியதில் மாஸ்டர் திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி மற்றும் காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் ஓ பேபி பாடல் பிடிக்கும் என்று அவரது அம்மா ஷோபா தெரிவித்திருப்பார்.

கார்த்தியுடன் கைத்திக்கு பின் லோகேஷ் கனகாராஜ் பிரம்மாண்ட நட்சத்திரங்களுடன் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here