Home சினிமா கிசு கிசு யாரும் செத்தாலும்கூட இனி வர மாட்டேன்: போடு தகிட தகிட- ஆரம்பமே உச்சக்கட்டம்!

யாரும் செத்தாலும்கூட இனி வர மாட்டேன்: போடு தகிட தகிட- ஆரம்பமே உச்சக்கட்டம்!

Day 6 Bigg Boss

இனி யாரும் செத்தாலும்கூட வர மாட்டேன் ஆமங்க இதுவும் இன்னைக்கு பிக்பாஸ்ல ஒருத்தரு சொன்னதுதான்.. வாங்க இன்னைக்கு என்ன நடந்ததுனு பாக்கலாம்

பிக்பாஸ் தினசரி நிகழ்வ சுருக்கமா நருக்குனு தெரிஞ்சக்கனுமா., சிம்பிள் இந்த வீடியோவ லைக் பண்ணுங்க, தூது சேனல சப்ஸ்க்ரைப் பண்ணுங்க அப்டியே பெல்ல தட்டி விடுங்க

பிக்பாஸ் வீட்டில அப்போ அனிதா இப்போ ஷனம்., ஆமங்க இப்போ ஷனம் ரேக்கா சண்ட ஆரம்பமாயிருச்சு.. ரெண்டு பேரும் குக் டீம்ம சேர்ந்தவங்க., சமக்கிறதுல தான் சண்டையே,,, இவுங்க ரெண்டு பேரு சண்டைல நம்ம சுரேஷ் சக்கரவர்த்திய இழுக்க என்ன ஆள விடுங்க இனி யாரும் செத்தாலும் கூட வரமாட்டேனு சொல்லிட்டு போயிட்டாப்ல

இதுல செம காமெடி என்னனா ஷனம், ஐய்யோ எல்லாரும் என்கூட சண்டைக்கு வராங்க எனக்கு தலசுத்தது தயவு செஞ்சு விடுங்கனு சொல்ல நம்ம அங்கிள்., லெமன் ஜூஸ் கூடிமா சரியாகிறும்னு பாசமா சீரியஸ மூஞ்சிய வச்சுட்டு சொல்லிட்டாப்ல இதகேட்ட ஷனம் சடார்னு அங்கிள பாத்து ஒரு பெருமூச்சு விட்டாங்க

அடுத்ததா ஒருவழியா எல்லாரும் அவுங்கவுங்க கஷ்டத்த சொல்ற டாஸ்க்க முடிஞ்சுச்சு… கஷ்டத்துல சிறந்த கஷடம் எது., மொக்க கஷ்டம் எதுனு வீட்ல உள்ளவங்க டிஸ்கஸ் பண்ணி சொல்லுங்கனு பிக்பாஸ் சொல்லிட்டாப்ல

கஷ்டம்னாலே கஷ்டம்தான் இதுல சிறந்த கஷ்டம் எதுனா எப்டிங்க 100 ரூபா சம்பாறிக்கறவங்களுக்கு 1000 ரூபா பெருசு 1000 ரூபா சம்பாறிக்கவங்களுக்கு 1 லட்ச பெருசு அவுங்க அவுங்களுக்கு அவுங்கவுங்க கஷ்டம் பெருசு இதுல சிறந்த கஷ்டம் எதுனா எப்டி சொல்றது

இருந்தாலும் வீட்டுல இருக்கறவங்கள எட்டு எட்டு பேரா பிரிச்சா எதிரில இருக்குறவங்கள நாலு நாலு பேர தேர்ந்தெடுங்கனு பிக்பாஸ் சொல்லிட்டாப்ல., எல்லாரும் டிஸ்கஸ் பண்ணி பிக்பாஸ் வீட்ல இருக்க தகுதி இல்லாதவங்கனு ஒரு எட்டு பேர சொன்னாங்க இதுல சுரேஷ் சக்கரவர்த்தி, ஷிவானி, ரேக்கா, ஆஜித், ரம்யா பாண்டின் இவுங்கெல்லாம் இருக்காங்க

அப்பறமா நம்ம பாடகர் சோகமா அம்மா பாட்ட பாட அந்த பக்கமா படுத்த மாதிரி கேட்டுட்டு இருந்த அனிதா தேம்பி தேம்பி அழுக ஆரம்பிச்சிட்டாங்க அனிதாவ சாந்தப்படுத்த எல்லாரும் போறாங்க அதோட பிக்பாஸ் இன்னைக்கு முடிச்சிட்டாங்க

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here