Home லைப்ஸ்டைல் அழகு & ஆரோக்கியம் மருத்துவ மகத்துவம் நிறைந்த செம்பருத்தி: இதுகெல்லாமா பயன்படுத்து...!

மருத்துவ மகத்துவம் நிறைந்த செம்பருத்தி: இதுகெல்லாமா பயன்படுத்து…!

செம்பருத்தியில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது பலருக்கு நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. அப்படி, செம்பருத்தி ஆடி வேர் முதற்கொண்டு, பூ வரை அனைத்திலும் மருத்துவக் குணம் நிறைந்துள்ளது. இது ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் இரண்டிலும் பல பயன்களை கொடுக்கிறது. பார்க்க அழகாக இருக்கும் இந்த செம்பருத்தியினும் பல மருத்துவ குணங்களும் இருக்கிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். செம்பருத்தியினுள் என்னென்ன பலன்கள், பயன்கள் உள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.

மாதவிடாய் பிரச்சினைகளுக்கு..!

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகளின் போது செம்பருத்தி பெருதவியாக உள்ளது. அது எப்படியென்றால், செம்பருத்தின் மலரை பொடியாக்கி அதி டீயாக பருகி வந்தால், மாதவிடாய் சுழற்சி சரிவர இருக்கும்.

அழகில் செம்பருத்தியின் பங்கு…
முக பராமரிப்பிற்கு செம்பருத்தி அதிகளவு பயன்படுகிறது. இது போடோக்ஸ் ஆலை என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் செம்பருத்தியின் பாகங்கள் மெனியை மினு மினுக்க வைக்கிறது. இதை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், பருக்கள், கரு வளையங்கள் இருக்காது. அதுமட்டுமின்றி எப்போதும் இளமையாக எடுத்து கொடுக்கும் இந்த செம்பருத்தி.

கூந்தல் பராமரிப்பில் எப்படி?

முடி உதிர்தல், கடினத்தன்மை உள்ளிட்ட முடி தொடர்பான ஒவ்வொரு பிரச்னையிலும் செம்பருத்தியின் பங்கு அலப்பரியது என்றே சொல்லலாம். ஏனென்றால் இதன் இலை முதல் பூ வரை அனைத்தும் முடியை மேம்படுத்த உதவுகிறது.

மற்றவை…!

கூந்தல், தோலுக்குதான் செம்பருத்தி மகத்துவம் காட்டுமா? என்றால் இல்லை. செம்பருத்தி, உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்சினைகள் உள்ள நோயாளிகளுக்கு செம்பருத்தி மலர்கள் கொண்ட ஒரு செடி இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் மருந்தாக செயல்படுகிறது. இதன் நுகர்வு இதயத் துடிப்பை இயல்பாக்குகிறது.

அப்புறம் எதும் தீங்கு இருக்கா?

ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், ஹோமியோபதி அல்லது அலோபதி இப்படி எந்த மருத்துவத்தின் கீழ் நீங்கள் செம்பருத்தியை எடுத்துக் கொண்டால், அதற்கு முறையான மருந்துகள் நிபுணரின் ஆலோசனையை கேட்பது நல்லதே.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன? இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...

Related News

உ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here