Home லைப்ஸ்டைல் அழகு & ஆரோக்கியம் மருக்கள் மறைய வைக்கும் பியூட்டி வைத்தியம்...!

மருக்கள் மறைய வைக்கும் பியூட்டி வைத்தியம்…!

முகம் அல்லது உடலில் தோன்றும் மருக்கள் உங்கள பியூடியைக் கெடுப்பதாக நினைத்தால் இந்த அழகுக் குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். வித்தியாசத்தை உணருவீர்கள்

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் மருக்களை அகற்ற சிறந்த குறிப்பு. அதை பஞ்சில் முக்கி மரு உள்ள இடத்தில் ஒட்டி எடுங்கள். பின் அதை அப்படியே விட்டுவிடுங்கள். பின் 1 மணி நேரம் கழித்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். மரு மறையும்.

பூண்டு :

பூண்டை மசித்து பேஸ்டாக்கி மரு உள்ள இடத்தில் அதன் மேல் துணி கட்டிவிடுங்கள். இல்லையெனில் பேண்டேஜ் ஒட்டுங்கள். இதை இரவு தூங்கும் முன் செய்துவிட்டு அப்படியே தூங்கி மறுநாள் காலை எடுத்து கழுவிவிடுங்கள். இதை தொடர்ந்து செய்ய மரு மறைந்துவிடும்.

விளக்கெண்ணெய் :

விளக்கெண்ணெய்யுடன் பேக்கிங் சோடா சம அளவில் கலந்து மருவின் மீது தடவி இரவு படுத்துவிடுங்கள். மறுநாள் காலை கழுவ விரைவில் நல்ல பலன் கிடைக்கும்

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here