Home லைப்ஸ்டைல் மருத்துவம் ஒற்றை தலைவலியா? அப்போ உங்களுக்குதான் இந்த செய்தி...!

ஒற்றை தலைவலியா? அப்போ உங்களுக்குதான் இந்த செய்தி…!

ஒற்றைத் தலைவலி நம்மில் பலருக்கு ஏற்படுகிறது. அதிக டென்ஷன், பதற்றம் போன்ற பிரச்னைகளால் இது ஏற்படுகிறது. இந்தத் தலை வலி ஏற்படும்பொழுது தலை வலியோடு சேர்ந்து ஒற்றைக் கண்ணும் வலிக்கும். இது பலருக்கும் மிகப்பெரிய பிரச்னையை உண்டாக்குகிறது. தங்கள் வேலையில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த ஒற்றைத் தலை வலியால் பலரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்த ஒற்றைத் தலைவலி மேலும் பலவித வியாதிகளுக்கும் வழிவகுக்கிறது.

இந்த ஒற்றைத் தலைவலியினால் தலைச்சுற்று, வாந்தி போன்ற பிரச்னைகளும் ஏற்படும் என்று கூறுகிறார்கள். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஒற்றைத் தலைவலி உடனடியாக சரி செய்வதற்கு கடைகளில் தலை வலி மாத்திரைகள் கிடைக்கின்றன. அதை உபயோகித்து வருகின்றனர் பலரும். ஆனால், அந்த தலை வலி மாத்திரைகளின் பக்க விளைவுகள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

தலை வலி மாத்திரைகள், வலி நிவாரணிகள் போன்ற மாத்திரைகளை நாம் தினமும் எடுத்து வந்தால் கிட்னி பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. அதனால், வலி நிவாரணி, தலைவலி மாத்திரை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை இது போன்ற பிரச்னைகளை இயற்கையாக விரட்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதிலும் இந்த தலை வலி பிரச்னையை இயற்கையாகவே விரட்டிவிடலாம்.

ஒற்றைத் தலை வலியை சரி செய்ய சில டிப்ஸ்:

1 . நல்ல உறக்கம்: ஒரு இருட்டு அறையில் 7 மணி முதல் 9 மணி நேரம் உறங்கினால், இந்த தலை வலி சரியாகி விடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

2 . இஞ்சி டீ: இஞ்சி உடலுக்குமிகவும் நல்லது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும், இந்த இஞ்சி டீ-யைப் பருகினால் விரைவில் இந்த தலை வலிக்குத் தீர்வு காணலாம்.

3 .தண்ணீர் அருந்துதல்: நிறைய தண்ணீர் பருகுவதன் மூலம் உடல் வெப்பம் தணிந்து அனைத்து உறுப்புகளும் சீராகச் செயல்படும். எனவே, தலைவலி ஏற்படும்போது அதிகமாக தண்ணீர் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் சாக்லேட், ஆல்கஹால் போன்றவற்றை தவிர்த்தல் தலை வலிக்கு விரைவில் தீர்வு காணலாம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here