Home லைப்ஸ்டைல் ஃபேஷன் உங்க பேவரேட் கிரிக்கெட் வீரர்கள் வாட்ச் எவ்வளவு தெரியுமா?

உங்க பேவரேட் கிரிக்கெட் வீரர்கள் வாட்ச் எவ்வளவு தெரியுமா?

பொதுவாக நமக்கு பிடிச்ச விஷயத்தை முழுதாக தெரிந்துகொள்ள நினைப்போம். அதிலும் நமக்கு பிடித்தவர்கள் பற்றி என்றால் சொல்லவா வேண்டும். அவர்களை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஆசைப்படுவோம் தானே. அதனால் செய்தி தொகுப்பில் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் எந்த பிராண்டின் வாட்சை அணிகின்றனர். அதன் விலை என்ன என்பது குறித்து அலசி ஆராய்ந்து இந்த செய்தியை உங்களுக்காக தருகிறோம்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) ரோலக்ஸ் (Rolex) கடிகாரம் அணிவார். ஹர்திக் பாண்டியாவின் கடிகாரத்திலும் வைரங்கள் பொருத்தப்பட்டுள்ளன, இந்த வைர கடிகாரத்தின் விலை 1 கோடி ரூபாய்.

ரோஹித் சர்மா

டீம் இந்தியா துணை கேப்டன் ரோஹித் சர்மாவும் (Rohit Sharma) விலை உயர்ந்த கடிகாரங்களை விரும்புகிறார். ரோஹித் ஹூப்லாட் (Hublot) பிராண்ட் வாட்ச் அணிவார். இதன் விலை ரூ .16 லட்சம்.

விராட் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயரை இந்த பட்டியலில் சேர்க்க வேண்டியிருந்தது. கிங் கோலி ரோலக்ஸ் (Rolex) கடிகாரத்தை அணிவார். விராட்டின் இந்த கடிகாரத்தின் விலை 2 கோடி.

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் ஆடெமர்ஸ் பிகுயெட் (Audemars Piguet) கடிகாரங்களை நேசிக்கிறார். சுவிஸ் நிறுவனம் இந்த கடிகாரத்தை சச்சின் பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. சச்சின் கடிகாரத்தின் மதிப்பு ரூ .1.3 கோடி என்று கூறப்படுகிறது.

சுரேஷ் ரெய்னா

இந்த பட்டியலில் ரெய்னாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது, ரெய்னா Richard Mile RM11-03 பிராண்டட் கடிகாரத்தை அணிவார். இதன் விலை ரூ .94 லட்சம் என்று கூறப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here