Home சுற்றுலா & உணவு உணவு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழங்களை சாப்பிட்டால் போதுமா...!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழங்களை சாப்பிட்டால் போதுமா…!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழங்களை சாப்பிட்டால் போதுமா…!

கரோனா காலத்தில் உணர்ந்திருப்போம் நம் நோய் எதிர்ப்பு சக்தியின் பலனை. அப்படி ரொம்ப முக்கியாக இருக்கும் நம்ம நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் எந்த மாதிரியாந காய்கறிகள் மற்றும் பழங்களை அன்றாட உணவில் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த செய்தி தொகுப்பு விளக்குகிறது.

ஆரஞ்சு

வைட்டமின் C அதிகம் உள்ள ஆரஞ்சு, நோய் எதிர்ப்புச்சக்தி அளவை உடலில் அதிகரிப்பதுடன், சருமத்திற்கும் ஏற்றது. எனவே தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

நெல்லிக்காய்

இன்டியன் கோஸ்பெரி எனப்படும் நெல்லிக்காய் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது.

பப்பாளி

அதிக நார்ச்சத்து கொண்ட அதேநேரத்தில் குறைந்த கலோரிகளைக் கொண்ட பப்பாளிப்பழம், அஜீரணக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது. வைட்டமின் C அதிகமுள்ள இந்த பழம் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுவதில் சிறந்தது.

குடமிளகாய்

குடமிளகாயில் வைட்டமின் C,E,A மற்றும் நார்ச்சத்துகள் மற்றும் கனிமங்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கண் பார்வையை மேம்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கிறது.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில், பொட்டாசியம் சத்தும், நார்ச்சத்தும் அதிகம் உள்ளன. இவை ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கச் செய்து, இதய ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்கிறது. தசைப்பிடிப்பு மற்றும் மாதவிடாய் வலிகளுக்கும் தீர்வாக அமைகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியையும் தூண்டுகிறது.

எலுமிச்சைப்பழம்

எலுமிச்சைப்பழங்களை நம் உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வது, உடல் எடைக்குறைப்பு உதவும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதேநேரத்தில், இதய ஆரோக்கியத்திற்கு அடித்தளம் போடுவதுடன், அஜீரண பிரச்னைக்கும் தீர்வாக அமைகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், சிறுநீரகத்தில் கல் உருவாவதைத் தடுக்கிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here