Home லைப்ஸ்டைல் அழகு & ஆரோக்கியம் உடல் சருமம் மற்றும் நீண்ட கூந்தலுக்கான குறிப்புகள்: பப்பாளி பழத்தில் இத்தனை குணாதிசியங்களா!

உடல் சருமம் மற்றும் நீண்ட கூந்தலுக்கான குறிப்புகள்: பப்பாளி பழத்தில் இத்தனை குணாதிசியங்களா!

பப்பாளி பழத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்யலாம். இது உங்கள் சருமத்தில் இருக்கும் முகப்பருவை அகற்றுவது மட்டுமின்றி முகச்சோர்வையும் அகற்றும் திறனைக் கொண்டுள்ளது. மேலும் இதனை நன்கு உச்சந்தலையில் தடுவுவதால் ஆரோக்கியமான கூந்தல் மற்றும் முடி உதிர்தலை தடுக்க இயலும். பப்பாளி பழத்தின் மூலம் என்ன செய்யலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.

தலைமுடி பொடுகை நீக்குவதற்கான வழிமுறை

இதற்காக, முதலில் நீங்கள் பப்பாளி பழத்தை நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். அதனுடன் வினீகர் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதனை உச்சந்தலையில் நன்கு தடவி சிறிது நேரத்திற்கு பின்னர் குளித்தால் நல்ல பயன் கடைக்கும். இந்த செயல் முறை தலையில் உள்ள பொடுகை நீக்கி அடி வேரை உறுதியடையச் செய்ய உதவும். மேலும் இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் சி வழுக்கை தன்மையைப் போக்கக் கூடியது. இந்த கலவை பொருட்களின் மூலம் முடி உதிர்தலையும் குறைக்கலாம்.

ஃபேஸ் பேக்

பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ சருமத்தை பிரகாசமாக்க உதவும். பப்பாளியை தயிருடன் கலந்து முகத்தில் பேஸ் பேக் போன்று தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை ஆகியவற்றை நீக்கி சருமம் பொழிவுடன் காணப்படும்.

உடல் சரும பொழிவு

ஒட்ஸ் மற்றும் பப்பாளியை வைத்து பேஸ்ட் போன்று செய்து கொண்டு, அதனை உங்கள் உடல் சருமத்தில் தடவி மெதுவாக மஸாஜ் செய்தால் இறந்த செல்களை நீக்கி சருமம் புத்துணர்வு பெற உதவும்.

மென்மையான கூந்தல்

ஒரு வாளைப்பழும், சிறிது பப்பாளி மற்றும் சிறிது ஆலிவ் எண்ணெயைத் மிதமான சூட்டில் தூண்டிவிட்டு, அதனை எடுத்துக் கொண்டு உங்கள் உச்சந்தலையில் மற்றும் தலைமுடியில் தடவி வர வேண்டாம். இந்த செயல்முறை உங்கள் கூந்தலுக்கு ஈரப்பதத்தை அளித்து, எப்போதும் மென்மையாக வைத்து கொள்ள உதவும்.

சரும தழும்புகள் அகற்றும் வழிமுறை

பப்பாளி சிறிது அளவு எடுத்துக் கொண்டு அதனை தேனுடன் கலந்து சருமத்தில் தடவவும். தேனில் உள்ள குணாதிசயங்கள் முகப்பருவால் ஏற்ப்படும் தழும்புகளை அகற்றி வீக்கத்தை குறைக்க உதவும். மேலும் இந்த செயல்முறை உங்கள் சருமத்தின் மேற்பரப்பில் இருக்கும் இறந்த செல்களை நீக்கவும், துளைகளை அவிழ்க்கவும் பயன்படும்.

வீட்டிலியே உள்ள பொருட்களை கொண்ட எளிதான முறையில் நமது சருமம் கூந்தல் ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அதன் பலனை விரைவில் காண முடியும். இதுபோன்று அனைத்து வகை பழங்களிலும் பல்வேறு குணாதிசியங்கள் மறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here