Home லைப்ஸ்டைல் வீட்டில் கற்பித்தலை எளிதாக்க பெற்றோர்களுக்கு சில டிப்ஸ்!

வீட்டில் கற்பித்தலை எளிதாக்க பெற்றோர்களுக்கு சில டிப்ஸ்!

கொரோனா நோய்த் தொற்று நம் அன்றாட வாழ்க்கை முறையை மாற்றி அமைத்திருக்கிறது. இதனால் பெற்றோர்கள் தான் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். வீட்டு வேலை, அலுவலக வேலை இதற்கிடையில் குழந்தைகளுக்கு பாடம் கற்பித்தல் என பல்வேறு விஷயங்களை ஒரே நேரத்தில் கையாண்டு வருகின்றனர். இதனால் ஒரு சில வேலை மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இந்த சவாலான சூழ்நிலையை ஏதிர்கொள்ள பெற்றோர்கள் என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இதன் மூலம் கற்பித்தல் முறை பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு சுவாரஸ்யமாக அமையக் கூடும்.

நீங்கள் ஆசிரியர் அல்ல

உங்கள் குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பதற்கு முன் நீங்கள் ஒரு ஆசிரியர் இல்லை என்பதை உணர்வது நல்லது. ஒரு பெற்றோர் எல்லா பாடத்திட்டங்களிலும் சிறந்த விளங்க இயலாது. ஆகையால் அதில் சிறந்து விளங்க முயற்சித்து தேவையில்லாமல் தலைவலியை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.இந்த சூழ்நிலையில் நீங்கள் விரக்தியுடன் இருப்பது தவறல்ல. அதற்காக அதை உங்கள் குழந்தைகள் மீது திணிப்பதை நிறுத்திவிட்டு எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்த்தல்

உங்களை எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். நீங்கள் சிறப்பாக செயல்படும் விஷயங்களில் மற்றவர்கள் பின்வாங்கலாம். நாம் அனைவருமே இங்கு முன்னெப்போதும் செய்யாத ஒரு சில விஷயங்களை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம் என்பதை உணருங்கள். ஒரு சிலர் எளிதாகவே கற்பித்தல் முறையில் சிறந்தவர்களாக இருக்கலாம், அதற்காக உங்களை நீங்கள் தாழ்வு படுத்திக் கொள்வது சரியல்ல.

திட்டத்தை வகுக்க வேண்டும்

நீங்கள் பள்ளியை போன்று அட்டவணை தயார் செய்து கற்பிப்பது அவசியமில்லை. ஆனால் தினமும் அதற்கான உரிய நேரத்தை ஒதுக்கி அதனை தினசரி அடிப்படையில் பின்பற்ற வேண்டும். அவ்வப்போது அவர்களுக்கு இடைவெளி விடுவது மிகவும் அவசியமான ஒன்று, தொடர்ந்து கற்பித்தல் வெறுப்புணர்வை உண்டாக்கலாம். ஒரு வேளை உங்கள் பிள்ளைகள் ஒரு சில நாட்கள் விளையாடவோ அல்லது கதை புத்தகங்கள் படிக்க விரும்பினால் அவர்கள் போக்கில் விடுவது நல்லது.

கொரோனா சூழல் என்பதை நினைவில் கொள்க

இது கொரோனா சூழலில் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அனைவராலும் சமைப்பது, பாடம் கற்பிப்பது, வேலை பார்ப்பது என 3 வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய இயலாது. என்றாவது ஒரு நாள் அலுவலக வேலை பழு அதிகமாக இருந்தால் அதற்கு ஏற்றவாறு கற்பித்தல் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம். இந்த சூழலில் அனைத்திலும் சிறந்த விளங்க வேண்டும் என்றும் உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கிக் கொள்ளாதீர்கள்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here