Home லைப்ஸ்டைல் அழகு & ஆரோக்கியம் குழந்தைகளின் படைப்பாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இதை செய்து பாருங்கள் !

குழந்தைகளின் படைப்பாற்றலை அதிகரிக்க வேண்டுமா? இதை செய்து பாருங்கள் !

எந்தவொரு குழந்தையின் படைப்பாற்றலையும் அதிகரிப்பதில் இன்டீரியர் டிசைனிங் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் கற்றல் முறை என்பது வீட்டிலிருந்து தான் தொடங்குகிறது. ஆகையால் கலைநயமிக்க வீட்டின் உட்புற தோற்றங்கள் குழந்தைகளின் கற்பனையை ஊக்குவிக்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும், மகிழ்ச்சியான சூழலுக்கும் இன்டீரியர் டிசைனிங்கும் ஒரு காரணம் என்றே கூறலாம்.

வீட்டின் தோற்றத்தை மாற்றி அமைத்தல்

குழந்தைகளின் ஆசை மற்றும் கனவுகளுக்கு ஏற்றவாறு அவ்வப்போது வீட்டை அலங்கரிக்க வேண்டும். இது அவர்களின் இலக்கை நோக்கிப் பயணிக்க உதவலாம். அவர்கள் பயன்படுத்தும் போர்வை, தலாணி உறைகள், நாற்காலி போன்ற அனைத்திலும் கற்பதற்கு என்று பல விஷயங்கள் அடங்கி இருக்கிறது. எடுத்துக் காட்டாக கூற வேண்டும் என்றால் கட்டம், கோடு போட்ட போர்வைகளின் மூலம் அவர்களுக்கு புவிசார் வடிவங்கள் குறித்துக் கற்பிக்கலாம். இதே போன்று சுவற்றில் உள்ள வண்ணங்கள் தொடங்கி அனைத்து விதமான வீட்டுப் பொருட்களிலும் அவ்வளவு விஷயங்கள் உள்ளது.

புதுமையான பொருட்கள்

புதுமையான பொருட்கள், வடிவங்கள் மற்றும் அறையில் அதனை பயன்படுத்தும் விதம் குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும். எந்த ஒரு செயலாக இருந்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய தொடங்குவார்கள். மேலும் இது அவர்களின் சொந்த விருப்பங்களையும் ஆர்வங்களையும் ஆராய வைக்க உதவும்.

பொருட்கள் வைக்கும் இடம்

பொருட்களை எங்கு வைக்கிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. துணிகளை வைப்பதற்கு என்று விலங்குகள் படம் ஒட்டிய அலமாரி, மரம் போன்ற வடிவத்தில் புத்தகங்களை வைக்கும் இடம் போன்று பல்வேறு விஷயங்கள் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும். அதுமட்டுமின்றி அறையில் ஏராளமான சூரிய ஒளி வருவதையும், இயற்கை காற்றோட்டம் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

பொம்மைகளை காட்சிப்படுத்துவது

குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் அல்லது அவர்கள் செய்த சிறு கலைகள் ஆகியவற்றை அறையில் காட்சிப்படுத்துவது அவர்களை மேலும் திறம்படச் செயல்பட ஊக்குவிக்கும். மேலும் பொம்மைகளை ஏதேனும் ஒரு வடிவத்தில் அழகாக அடுக்கி வைப்பது அவர்களின் படைப்பாற்றலை அதிகரிக்க உதவும். ஏறும் சுவர்கள், தொங்கும் கயிறுகள், மர வீடு, ஊஞ்சல் போன்றவை குழந்தைகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here