Home செய்திகள் உலகம் கொரோனா எப்போது முடிவுக்கு வரும்- துல்லியமாக கணித்த பில்கேட்ஸ்!

கொரோனா எப்போது முடிவுக்கு வரும்- துல்லியமாக கணித்த பில்கேட்ஸ்!

கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பதிலளித்துள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் கொரோனா தாக்கத்திற்கு முன்பே மசாசூட்ஸ் மருத்தவ சங்கத்தில் தற்போதைய நிலையை கணித்து கூறினார். அதில் வைரஸ் பெயரை குறிப்பிடாமல் விரைவாக பரவும் சூப்பர் வைரஸ் ஒன்றால் இந்த உலகம் பாதிக்கப்படும் என கூறினார்.

அதோடு இந்த வைரஸ் தாக்கத்தில் கோடிக்கணக்கானார் இறக்கக் கூடும் எனவும் இதனால் உலகப் போரே நடக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியது கொரோனா இல்லை என்றாலும் அவரது உரைக்கு ஏற்ப தற்போதைய சூழல் மாறியுள்ளது.

அதேபோல் கடந்த மாதம் அளித்த பேட்டியில் உலக நாடுகளை இந்தியாவால் தான் காப்பாற்ற முடியும் எனவும் இந்தியாவில் பல பிரதான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன எனவும் கூறியிருந்தார். அதோடு இந்தியா மருந்தியல் துறையில் பல்வேறு திறைமைகள் உள்ளது எனவும் மொத்த உலகிற்கு தடுப்பு மருந்து வழங்க முடியும் எனவும் பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு மத்தியில் பேசிய பில்கேட்ஸிடம் கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அடுத்தாண்டு (2021)-ல் வைரஸ் தாக்கம் முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதோடு தற்போது கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசி ஆரம்பக் கட்டத்தில் மட்டுமே குணப்படுத்தும் நீண்ட கால பாதிப்புக்கும் முற்றிலும் தடுப்பதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க கால அவகாசம் தேவைப்படும் எனவும் கூறினார். நோயறிதல், தடுப்பூசி, சிகிச்சை போன்றவைகளை பார்க்கையில் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் கொரோனா முடிவுக்கு வரும் என பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது பலரையும் ஆஸ்வாசம் அடைய வைத்துள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here