Home செய்திகள் சீக்கிரம் வா பாலு: ஓ நண்பனே., கதறி அழுத பாரதிராஜா!

சீக்கிரம் வா பாலு: ஓ நண்பனே., கதறி அழுத பாரதிராஜா!

நமக்கு அருகில் ஒருவர் ராகத்தோடு பாடல்வரிகளை பாட முயற்சிக்கையில் உடனே நாம் சொல்லும் வார்த்தை மனசுல பெரிய எஸ்பிபினு நினைப்பா என்றுதான். குரல் வளம், ராகம் என அனைத்திலும் கைதேர்ந்து பலரையும் தன்வசம் ரசகராக வைத்திருப்பவர் எஸ்பி பாலசுப்பிரமணியம்.

பின்னணி இசையே இல்லாமல் இவரது குரலில் பாடல் கேட்டாலும் நம்மை மெய்மறக்கச் செய்யும் குரல் வல்லமை படைத்தவர். இவர் கடந்த 5 ஆம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாகவே இவரது உடல்நிலையில் பாதிப்பு இருந்திருக்கிறது. இதையடுத்து கொரோனா பாதிப்பு காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்து அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்துள்ளனர்.

எஸ்பிபி உடல்நலம் பெற்று திரும்ப வேண்டி திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட வீடியோ அனைவரையும் கண் கலங்க வைக்கும் விதமாக உள்ளது.

பாரதி ராஜா இதுகுறித்து கூறுகையில், ஆயிரம் நிலவே வா பாடி உச்சத்துக்கு உயர்ந்த நண்பன் பாலு. தனக்கு பல உதவிகள் செய்திருக்கிறாய். தொண்டை சரியில்லா காரணத்தால் 16 வயதினிலே படத்தில் ஒரு பாடல் பாடமுடியாமல் போனது. பாலு நீ வந்துவிடுவாய்., மறுபடியும் வந்து ஆயிரக்கணக்கான பாடல் பாட வேண்டும் என பாரதிராஜா கண்ணீருடன் பேசிய வீடியோ அனைவரையும் கண் கலங்க வைக்கிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here