Home செய்திகள் இந்தியா இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா இப்படிதான் நடக்கும்: அரசு விதித்த கட்டுபாடுகள் இதுதான்!

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா இப்படிதான் நடக்கும்: அரசு விதித்த கட்டுபாடுகள் இதுதான்!

வரும் 22 ஆம் தேதி நாடுமுழுவதும் இந்துக்களின் பிரதான பண்டிகையான விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது மும்பை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்தான். மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா 7 முதல் 10 நாட்கள் விழாவாக கோலாகலமாக கொண்டாடப்படும்.

how the Ganesha Chaturthi festival will be held this year: these are the restrictions imposed by the government!
Ganesha Chaturthi festival

டிரம்செட், சென்டை மேலம் என மும்பையில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலையோடு மும்பையில் விநாயகர் ஊர்வலம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நாட்டையே உலுக்கிய கொரோனா விநாயகர் சதுர்த்தி விழாவையும் முடக்கியுள்ளது.

மும்பையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் 4 அடிக்கு மேல் இருக்கக்கூடாது எனவும் சமூக இடைவெளியை விட்டும், பக்தர்களுக்கு உடற்வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

மேலும் 10 நாட்கள் கொண்டாட்டத்திற்கு பிறகு விநாயகர் சிலையை கடலில் கரைக்க தடை இல்லை எனவும் தற்காலிமாக 167 செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும். கடலில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பக்தர்கள் மட்டும் சிலையை கடலில் கரைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள செயற்கை குளத்தில் சிலைகளை கரைத்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதோடு கொரோனா பரவலைத் தடுக்க விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக கொண்டாட வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்தமட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை அவரவர் வீட்டிலேயே கொண்டாடும்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர்சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சிறிய விநாயகர் கோயில்களில் விநாயகர் சிலையின்றி விநாயகர் சதுர்த்தி விழா நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அரசு சார்பில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here