Home செய்திகள் இந்தியா ஆல்பா, பீட்டா, காமா..! கொரோனா வகைகளுக்கு புதுப்பெயர்கள்

ஆல்பா, பீட்டா, காமா..! கொரோனா வகைகளுக்கு புதுப்பெயர்கள்

கொரோனா வைரஸின் வகைகளுக்கு கிரேக்க எழுத்துக்களிலிருந்து உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய உருமாறிய வைரஸ்கள் அதிதீவிரமாக பரவி, அதீத பாதுப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த புதிய வகை வைரஸ்களுக்கு B.1.1.7, B.1.671.2 போன்ற அறிவியல் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இருப்பினும், மக்கள் எளிதில் புரிந்துக் கொள்ளும் வகையில், இந்த புதிய வகை வைரஸ்கள் முதலில் கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர் கொண்டு, இந்திய வகை, தென் ஆப்பிரிக்க வகை, பிரிட்டன் வகை என்று அழைக்கப்பட்டு வந்தன. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Alpha, beta, gamma ..! New names for corona types
Alpha, beta, gamma ..! New names for corona types

இதை கருத்தில் கொண்டு, புதிய வகை வைரஸ்களுக்கு உலக சுகாதார நிறுவனத்தின், வைரஸ் பரிணாம பணிக்குழு கிரேக்க எழுத்துக்களை பெயர்களாக வைத்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617.1 வகை கொரோனாவை கப்பா எனவும், B.1.617.2 வகை கொரோனாவை டெல்டா எனவும் பெயரிட்டுள்ளது.

பிரிட்டனில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட வகையை ஆல்பா என்றும், தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வகையை பீட்டா எனவும் உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

மேலும், இது குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ், “ஒவ்வொரு புதிய வகைக்கும் கிரேக்க எழுத்துக்களிலிருந்து பெயர் வழங்கப்படும். இது பொது விவாதத்தை எளிதாக்குவதற்கு உதவும். பொது உரையாடல்களுக்கு உதவவே புதிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது அறிவியல் பெயர்களுக்கு மாற்று இல்லை,” என்து தெரிவித்தார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here