Home செய்திகள் இந்தியா உ.பி. வாக்காளர் பட்டியலில் ஒபாமா, பின்லேடன் – குழப்பத்தில் அதிகாரிகள்!

உ.பி. வாக்காளர் பட்டியலில் ஒபாமா, பின்லேடன் – குழப்பத்தில் அதிகாரிகள்!

உத்தரப்பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் , பராக் ஒபாமா, பின்லேடன் ஆகியோர் பெயர் இடம்பெற்றிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்தாண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் டிசம்பர் 29ம் தேதி வெளியிடப்படும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையொட்டி, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி அம்மாநிலத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், வாக்காளர் பட்டியலில் நரேந்திர மோடி, பராக் ஒபாமா, பின்லேடன், அமிதாப் பச்சன் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால், அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.

இது குறித்து பேசிய அர்ஜுன்பூர் கிராமத்தின் தலைவர் நான்ஹே, “ கிராமங்களில் சில குழந்தைகள் நீண்ட காலம் உயிர்வாழ்வதில்லை. இதனால், வித்தியாசமான பெயரை சூட்டினால், குழந்தை நீண்ட நாட்கள் உயிர்வாழும் என்று நம்பப்படுகிறது. எனவே, காப்டு, பிண்ட்கி, மற்றும் நாட்டி போன்ற பெயர்களை காணலாம். குழந்தை வளர்ந்த பிறகும் இதே பெயர்கள் நீடிக்கின்றன. ஏன், சில கிராமவாசிகள் தங்கள் குழந்தைகளுக்கு நிர்வாக பதவிகளையும் பெயராக வைத்து வருகின்றனர்.

வளர்ந்த பிறகு அதே பதவியை அவர்கள் வகிப்பார்கள் என்று நம்புகிறார்கள். எனவே, கலெக்டர், மேலாளர் போன்ற வினோதமான பெயர்களைக் கண்டால் ஆச்சரியப்பட வேண்டாம்”, என்று கூறினார்.

இந்தநிலையில், இது பற்றி பேசிய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர், பராக் ஒபாமா மற்றும் பின்லேடன் போன்ற சில பெயர்கள் சந்தேகத்திற்குரியதாக தோன்றியதால், நாங்கள் அவற்றை சரிபார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here