Home செய்திகள் இந்தியா வீடு வாங்க போறீங்களா....அப்போ இந்த சலுகையை பயன்படுத்திக்கோங்க...!

வீடு வாங்க போறீங்களா….அப்போ இந்த சலுகையை பயன்படுத்திக்கோங்க…!

வீழ்ந்து கிடக்கும் ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் விதமாக புதிதாக வீடு வாங்குவோரு வருமான வரிச் சலுகையை மத்திய அரசு வழங்கியுள்ளது.

big boost for real estate sector govt provides tax relief to residential home buyers

கரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்துத் துறைகளும் மந்தமாகச் செயல்பட்டுவருகின்றன. அதில் ரியல் எஸ்டேட் துறையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நீண்ட நாள் வீடு கட்ட வேண்டும் என்ற கனவோடு பணம் சேர்த்தவர்களுக்கு கரோனா பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. வருமானம் இல்லாததால் சேமித்த பணத்தைச் செலவளித்து வீடு கட்டவோ, வாங்கவோ முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அனேக பேரின் கனவு நனவாகமல் கனவாகவே தேங்கி நிற்கின்றன.

இத்தகைய சூழலில் ஆத்மநிர்பார் பாரத் 3.0 திட்டத்தை (பொருளாதார ஊக்குவிப்பு திட்டம்) இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்த அறிவிப்பில் ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் விதமாக சில தளர்வுகளை அறிவித்துள்ளார்.

அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:

# வீடு விற்பனையை அதிகரிக்கும் வகையில் சர்கிள் ரேட் , பத்திர விலைக்கு இடையேயான விலை வரம்பை 10 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடு வரை அதிகரிக்கப்படும்.

# இதன்மூலம் விற்காமல் இருக்கும் வீடுகளை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் குறைவான விலைக்கு வீடுகளை விற்க முடியும்.

#கோடி ரூபாய் வரை வீடு வாங்குவோருக்கு அதிகமான வருமான வரிச் சலுகை கிடைக்கும்.

#இந்தச் சலுகை அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை மட்டுமே கிடைக்கும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here