Home செய்திகள் இந்தியா ஐதராபாத்தில் அமித்ஷா; தமிழகத்தை குறிவைக்கும் பக்கா பிளான்!

ஐதராபாத்தில் அமித்ஷா; தமிழகத்தை குறிவைக்கும் பக்கா பிளான்!

ஐதராபாத்தில் அமித்ஷா; தமிழகத்தை குறிவைக்கும் பக்கா பிளான்!

ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதான தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பெரும்பாலும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்காக நேரடியாக வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இது, தென் இந்திய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் அமித்ஷா; தமிழகத்தை குறிவைக்கும் பக்கா பிளான்!

வட மாநிலங்களில் தடம் பதித்த பாஜகவால், தென் மாநிலங்களில் காலூன்ற முடியவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. நாடு முழுவதும் தாமரையை மலர வைக்க பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில், அண்மையில் தெலங்கானா மாநிலத்தில் கிடைத்த வெற்றி பாஜகவிற்கு ஊக்கத்தை அளித்துள்ளது.

சமீபத்தில், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் கோட்டையான துபக்கா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியின் தொகுதியை இடைத்தேர்தலில் கைப்பற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து, தற்போது பாஜக புது உத்வேகத்துடன் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உள்ளாட்சி தேர்தல் தானே என்றெல்லாம் பார்க்காமல், முக்கிய தலைவர்கள் நேரடியாக வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, ஐதராபாத்தில் கிடைக்கும் வெற்றி, அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பிரதிபலிக்கும் என்று நம்பப்படுவது ,குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here