Home செய்திகள் இந்தியா பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு வரக்கூடாது: மண்டல பூஜை விழா!

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு வரக்கூடாது: மண்டல பூஜை விழா!

கேரளாவில் உள்ள பிரசித்த பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகரஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் பக்தர்கள் வருகை தருவார்கள்.

ஆனால் இந்த வருடம் கொரோனா தாக்கம் நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடுகிறது. இதனால் கோயில்கள் திறக்கப்படாமல் இருந்தது. அதேபோல் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகாவது சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுமா என பக்தர்களிடையே எதிர்பார்ப்பு நிலவியது.

Not only women but also men should not come to Sabarimala from Tamil Nadu: Zonal Pooja Festival!

கோயில்கள் திறந்து வழிபாடு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் சபரிமலை தரிசனம் செய்யும் நடைமுறைகளுக்கான கட்டப்பாடுகள் குறித்து மருத்துவர்கள் குழு மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த குழு ஆய்வு நடத்தி அரசுக்கு சில பரிந்துரைகள் வழங்கியது. அதில் இந்தாண்டு மண்டல பூஜை விழாவின் போது கேரள பக்தர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் அதில் மண்டல பூஜையில் ஐந்தாயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேரளாவில் வசிக்கும் பிற மாநிலத்தவர்கள் 60 சதவீதம் பேரை அனுமதிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயில் திறந்து மண்டல பூஜை நடத்தப்படும் காலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு வகை பரிந்துரைகளை அரசுக்கு மருத்துவர்கள் குழு வழங்கியுள்ளது. இந்த பரிந்துரைகளை கலந்துரையாடி அரசு உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவர்கள் குழு பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டால் கேரள மாநிலத்தவரை தவிர பிற மாநில பக்தர்களுக்கு அரசு அனுமதி அளிக்கப்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here