Home செய்திகள் இந்தியா 'கொரோனா 2ம் அலைக்கு அரசுதான் காரணம்': ஆர்எஸ்எஸ் தலைவர்

‘கொரோனா 2ம் அலைக்கு அரசுதான் காரணம்’: ஆர்எஸ்எஸ் தலைவர்

கொரோனா 2ம் அலைக்கு அரசு மற்றும் மக்களின் அலட்சியம்தான் காரணம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குற்றம்சாட்டியுள்ளார்.

RSS chief Mohan Bhagwat has blamed the government for Corona second wave
Government is responsible for Corona 2nd wave RSS leader

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. ஆக்சிஜன், மருந்து மற்றும் தடுப்பூசிகள் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஒருபுறம் தகன மேடைகள் இடைவெளி இல்லாமல் எரிந்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், மற்றொருபுறம் புனித நதியான கங்கையில் சடலங்கள் மிதக்கின்றன.

இத்தகைய அசாதாரண சூழலில், மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், ‘Positivity Unlimited’ என்ற தலைப்பில் ஆர்எஸ்எஸ் சார்பில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சத்குரு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இந்தநிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “கொரோனா 2ம் அலைக்கு மக்கள் மற்றும் அரசின் அலட்சிய போக்கு தான் காரணம். கொரோனா முதல் அலைக்கு பிறகு, மருத்துவர்களின் அறிவுரைகளுக்கு செவிசாய்க்காமல், அரசு, மக்கள் என அனைவரும் அலட்சியமாக இருந்ததே, 2ம் அலைக்கு காரணமாக அமைந்துவிட்டது.

இருப்பினும், இதிலிருந்தும் நாம் விரைவில் மீண்டு வருவோம். 3ம் அலை உருவாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த அசாதாரண காலத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணிபுரிய வேண்டும். அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.” என்று கூறினார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here