Home செய்திகள் அரசியல் ஜூம் செயலி ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்கனும்: உதயநிதிஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

ஜூம் செயலி ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்கனும்: உதயநிதிஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

திமுக பொதுக்குழு கூட்டம் ஜூம் செயலி காணொளி மூலம் நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தில் 67 இடங்களில் இருந்து சுமார் 3500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் காணொளி மூலமே எடுக்கப்பட்டது.

திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதன்முறையாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் தன்னை கலந்து கொண்டு பேச வைத்த அன்பு மாமா உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்தார். திமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற துரைமுருகன் மற்றும் பொருளாளராக பொறுப்பேற்ற டிஆர் பாலு அவர்களை வாழ்த்த வயதில்லை எனவும் குறிப்பிட்டார்.

Zoom processor pays royalties to Stalin: Udayanithi Stalin's sensational speech!

அதுமட்டுமின்றி ஜூம் செயலியை கண்டுபிடித்தவர்கள் முக ஸ்டாலினுக்கு ராயல்டி வழங்க வேண்டும் என கூறினார். ஏனெனில் திமுக பொதுக்குழு கூட்டத்தையே ஜூம் செயலியில் நடத்தியுள்ளார்.

கொரோனா காலத்தில் களமிறங்கி பணியாற்ற முடியாத நிலையிலும் ஆக்டிவாக வைத்துக் கொள்ள ஜூம் செயலி உதவியதாக கூறினார். ஜூம் செயலி மூலம் கள நிலவரத்தை அறிந்து கொண்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

திமுக தலைவர் ஸ்டாலினுடன் பேசியதன் மூலம் 250-க்கும் மேற்பட்ட ஜூம் மீட்டிங்குகளில் கலந்து கொண்டு பேசியுள்ளார் என்பதை அறிந்துக் கொண்டதாக கூறினார். அதோடு தலைமையின் கட்டளைக்கு இணங்கி பணியாற்ற இளைஞர் அணி காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஜூம் செயலி ஸ்டாலினுக்கு ராயல்டி வழங்க வேண்டும் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here