Home செய்திகள் எந்தெந்த வகுப்பு., எந்தெந்த சேனலில்: கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பு விவரம்!

எந்தெந்த வகுப்பு., எந்தெந்த சேனலில்: கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பு விவரம்!

பள்ளி மாணவர்களுக்கு தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான வகுப்பு வாரியான ஒளிபரப்பு அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகளை நடத்த முடியவில்லை. இதன் காரணமாக, மாணவர்கள் அனைவரும் அடுத்தாண்டிற்கு தேர்ச்சி பெற்றுவிட்டனர்.

ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், மாணவர்களின் கல்வி குறித்து ஆசிரியர்கள், பெற்றோருக்கு அச்சம் எழுந்துள்ளது. தனியார் பள்ளிகளில் ஆன்லைனில் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால், பள்ளி கட்டணத்தை செலுத்த முடியாத ஏழை மாணவர்களும், ஆன்லைன் கல்வி பயில வசதி இல்லாத அரசு பள்ளி மாணவர்களும் இதில் விடுபட்டுவிட்டனர்.

இதற்கு தீர்வு காண 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக தமிழக பள்ளி கல்வித்துறை, தொலைகாட்சி வாயிலாக பாடங்களை கற்பிக்கும் காட்சிவழிக் கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக வகுப்பு மற்றும் பாட வாரியாக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் எவ்வாறு வகுப்புகள் நடத்தப்படுமோ, அதே போல தொலைகாட்சிகளில் வார நாட்களில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தநிலையில், இந்த கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் சேனல்கள், நேரம் பற்றிய விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு தொலைகாட்சி மூலம் பாடம் நடத்துவதற்கான வகுப்பு வாரியான ஒளிபரப்பு அட்டவணை –

Visit: kalvi Tholaikaatchi Website

YouTube Channel: kalvi Tholaikaatchi YouTube Channel

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன? இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...

Related News

உ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here