Home செய்திகள் தமிழகம் அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம்? – உண்மையை உடைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம்? – உண்மையை உடைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

அமைச்சர் துரைக்கண்ணு மரணம் குறித்து சுகாதாரத்தறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Mystery in the death of Minister Durakkannu

வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்று காரணமாக அண்மையில் உயிரிழந்தார். இதனிடையே, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், “மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு மரணப்படுக்கையில் இருந்த போது அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி தரப்பட்டதா? அவரிடமிருந்த பல கோடி ரூபாய்களை மீட்கத்தான் மர்மக் கைதுகளா? பா.ஜ.க அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?” என்று வினவியுள்ளார்.

Today Tamil News Online

இந்தநிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “காவேரி மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வந்தது.

மருத்துவர்களின் சேவையை கொச்சைப்படுத்தும் வகையில் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். துரைக்கண்ணு மரணம் குறித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் தனது வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். அநாகரீக முறையில் அவரது குற்றச்சாட்டுகள் உள்ளது” என்று தெரிவித்தார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here