Home செய்திகள் தமிழகம் கரையை கடக்க தயாராகும் நிவர் புயல்: பாதுகாப்போடு இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்!

கரையை கடக்க தயாராகும் நிவர் புயல்: பாதுகாப்போடு இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்!

கரையை கடக்க தயாராகும் நிவர் புயல்: பாதுகாப்போடு இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான நிவர் புயல் வலுவடைந்து வருகிறது. புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் நிவர் புயலின் ஒரு பகுதி இன்று இரவு 8 மணிக்கு புதுச்சேரி அருகே கரையை தொட்டு கடக்க ஆரம்பிக்கும் எனவும் அதன் மையப்பகுதி கரையை கடக்க சுமார் 2.5 மணி நேரம் ஆகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 145 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் என கூறப்படுகிறது.

புயல் முன்னெச்சரிக்கை குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வடதமிழக மக்கள் நாளை காலை வரை வெளியில் வரவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரையை கடக்க தயாராகும் நிவர் புயல்: பாதுகாப்போடு இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்!

புயல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேரடியாக ஐஎம்டி(IMD) இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஐஎம்டி(IMD) டுவிட்டர் பக்கத்திலும் அப்டேட்டை காணலாம். அதேபோல் விண்டி.காம் (Windy.com) என கூகுளில் டைப் செய்தவுடன் அதன் பக்கம் ஓபன் ஆகும். இந்த பக்கத்தில் தெளிவாக புயல் வரும் இடம் காண்பிக்கப்படும். வீடியோ பதிப்பில் புயலின் தன்மை, வேகம் அனைத்தும் துல்லியமாக காண்பிக்கப்படும்.

மழை, புயல் தாக்கத்தின் முதலில் பாதிப்படைவது மின்சாரம்தான். இதுபோன்ற பேரிடர் காலத்தில் மின்சாரம் எப்போது துண்டிக்கப்படும் என்றே தெரியாது. இந்த காலக்கட்டத்தில் மின்சாரம் வருவதற்கு நாட்கள் கணக்கில்கூட ஆகலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லேப்டாப், மொபைல் போன்ற சாதனங்களை முழுவதுமாக சார்ஜ் செய்து வைத்துக் கொள்வது நல்லது. டிவி போன்ற சாதனங்களில் இருந்து மின்சார இணைப்பை துண்டித்து வைத்துக் கொள்ளுங்கள். பவர் பேங்க் போன்றவற்றை முழுவதுமாக சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here