Home செய்திகள் தமிழகம் "நிச்சயம் வருவேன், கட்சியை சரி செய்துவிடலாம்": சசிகலா ரீ என்ட்ரி!

“நிச்சயம் வருவேன், கட்சியை சரி செய்துவிடலாம்”: சசிகலா ரீ என்ட்ரி!

நிச்சயம் வருவேன், கட்சியை சரி செய்துவிடலாம் என்று தொண்டரிடம் தொலைபேசியில் பேசிய சசிகலா தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அமமுக மற்றும் சசிகலாவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயற்சித்ததாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு சம்மதிக்கவில்லை எனவும் அப்போது தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா கடந்த மார்ச் 3ம் தேதி அறிவித்தார்.

sasikala latest news tamil
sasikala latest news tamil

இந்நிலையில், தேர்தல் முடிந்து, அதிமுக எதிர்க்கட்சியாகவும், அமமுக படுதோல்வியும் அடைந்துள்ள நிலையில், சசிகலா, தொண்டர் ஒருவரிடம் பேசிய தொலைபேசி ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் தொண்டரிம் பேசிய சசிகலா, “நல்லா இருக்கீங்களா?, ஒன்றும் கவலைப்படாதீங்க, கண்டிப்பாக கட்சியை சரி பண்ணிடலாம். கொரோனா முடிந்த பிற்கு நிச்சயம் நான் வருவேன். கொரோனா மோசமாக இருக்கிறது. எல்லாரும் கவனமாக இருங்க, ” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, மற்றொரு ஆடியோவில், “மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அவர்கள் சண்டை போடுவது வருத்தமாக இருக்கிறது. கொரோனா குறைந்த பிறகு கண்டிப்பாக எல்லாரையும் சந்திக்கிறேன்’ என்று மற்றொரு தொண்டரிடம் கூறியுள்ளார். சசிகலாவின் ஆடியோக்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here