Home செய்திகள் தமிழகம் அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அவுங்க மேட்டரில்ல., ஒரே எதிரி இவுங்கதான்., பொறுத்திருந்த பாருங்கள்: டிடிவி அதிரடி

அமமுக ஆட்டம் ஆரம்பம் என்றே கூறலாம். தமிழகம் கர்நாடகா எல்லையில் தொடங்கி சென்னைவரை சசிகலா வந்துகொண்டிருந்த வழியெல்லாம் அவருக்கு கோலகல வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைதியாக செய்தி பேட்டியில் மட்டும் பார்த்து வந்த அமமுக டிடிவி தொண்டர்கள் படை சூழ காணப்பட தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் டிடிவி சென்னை திநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் உண்மையாக போராடுபவர்கள் எல்லாம் எங்களுடன் வருவார்கள். அமமுக கட்சி தொடங்கப்பட்டதே அதிமுகவை மீட்கதான். சசிகலா வந்திருந்த அதிமுக கொடி வைக்கப்பட்டிருந்த காரில் ஏசி கோளாறு காரணமாக அதிமுக நிர்வாகி சம்பங்கி காரில் வர நேர்ந்தது.

Sasikala was greeted all the way from the Tamil Nadu-Karnataka border

அதிமுக கட்சியை மீட்ட பின்பு இபிஎஸ், ஓபிஎஸ் கட்சியில் சேருவார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜெயலலிதா தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் புரிய வேண்டியவர்களுக்கு இது புரியும்.

அதிமுகவில் பொறுப்பில் இருந்து அமமுக கட்சியினருடன் இருக்கும் தட்சணாமூர்த்தி, சம்பங்கி போல் உண்மைக்காக போராடுபவர்கள் செயல்பட வேண்டும். இதேபோல் அதிமுகவில் நிறையபேர் இருக்காங்க பொறுத்திருந்த பாருங்கள்.

எங்களை பொருத்தமட்டில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் தங்களுக்கு எதிரி அல்ல. எங்களுக்கான ஒரே எதிரி திமுக மட்டும்தான். ஜெ நினைவிடம், அதிமுக தலைமை அலுவலகம் செல்வது குறித்து சசிகலா முடிவு செய்வார் என அவர் கூறினார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here