Home செய்திகள் தமிழகம் செல்போன், ரூபாய் நோட்டுகளில் உயிர்வாழும் கொரோனா – எச்சரிக்கும் புதிய ஆய்வு!

செல்போன், ரூபாய் நோட்டுகளில் உயிர்வாழும் கொரோனா – எச்சரிக்கும் புதிய ஆய்வு!

செல்போன், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழும் என புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து, உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆய்வுகளில் பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிஎஸ்ஐஆர்ஓ என்ற ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா வைரஸ் எந்தெந்த பரப்புகளில் எத்தனை நாட்கள் வரை உயிர்வாழும் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. வைராலஜி ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், செல்போன், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர் வாழும் என கண்டறியப்பட்டுள்ளது.

20 டிகிரி செல்சியஸ் (68 டிகிரி பாரன்ஹீட்) இல் வைக்கப்படும் போது, செல்போன் திரைகள் போன்ற மென்மையான மேற்பரப்புகள் மற்றும் பிளாஸ்டிக் மற்றும் காகித ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர் வாழ்கிறது.

வெப்பமான வெப்பநிலையில் விட குளிர்ந்த வெப்பநிலையை கொரோனா வைரஸ் அதிக நேரம் உயிர்வாழ்கிறது. மேலும், 40 டிகிரி செல்சியஸில் வைக்கப்படும் போது சில மேற்பரப்புகளில் கொரோனா வைரஸ் 24 மணி நேரத்திற்குள் செயலற்று போகிறது.

பருத்தி போன்ற துணிகளில் உயிர்வாழும் காலத்தைவிட, கண்ணாடி, எவர்சில்வர் உள்ளிட்ட பளபளப்பான பரப்புகளில் கொரோனா வைரஸ் அதிக காலம் உயிர்வாழ்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here