Home செய்திகள் தமிழகம் சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 13, 14 ஆகிய தேதிகள் விடுமுறை தினம் என்பதால் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Legislative Assembly elections have been declared in Tamil Nadu

அதேசமயம், தேர்தல் ஆணையமும் தனது பணியை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் முமுமையாக விலகாத நிலையில் பாதுகாப்பாக தேர்தலை எவ்வாறு நடத்துவது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி ஏற்கனவே தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. அதேபோல், 100 சதவீதம் வாக்குப்பதிவை மேற்கொள்ளும் பொருட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 6ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 135பி அடிப்படையில் தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here