Home செய்திகள் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை- எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?

தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை- எப்படி விண்ணப்பிப்பது தெரியுமா?

அரசு பள்ளிகளுக்கு அப்பாற்பட்டு தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் இலவசமாக சேர்க்கும் நடவடிக்கை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது.

6 முதல் 14 வரை வயதுடையவர்கள் கட்டாய இலவசக் கல்வி கிடைப்பதற்கான வழிமுறையாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 25 சதவீத ஒதுக்கப்பட இருக்கிறது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்களை இலவசமாக சேர்க்கப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 1.12 லட்சம் இடங்கள் இதில் ஏழை மாணவர்கள் கொண்டு நிரப்பப்படும்.

சிறுபான்மை அந்தஸ்து பெறாத தனியார் நர்சரி, பிரைமரி மெட்ரிக் ஐசிஎஸ்இ சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதி குறித்து பார்க்கையில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள 5 பள்ளிகளில் முறையே விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பள்ளிகளில் 25 சதவீத இடத்துக்கு அதிமாக விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் மாணவர்கள் குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த குலுக்கள் முறையில் விழக்கு அடிக்கப்படும் மாணவர்கள் என்று பார்த்தால், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளிகளின் குழந்தைகள் குலுக்கள் நடத்தப்படாமலே தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு 8 ஆம் வகுப்பு வரை கட்டணம் இல்லாமல் கல்வி வழங்கப்படும். நிகழாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையதள விண்ணப்பப் பதிவானது ஆகஸ்ட் 27 ஆம் தொடங்கி செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.

rte.tnschools.gov.in இணையதளம் வழியாக பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் தெரிவிக்கப்படுகிறது.

மாணவருக்கான சேர்க்கை விண்ணப்பிக்கும் போது புகைப்படம், பிறப்புசான்று அல்லது தொடர்பான ஆவணங்கள், இருப்பிட சான்று, வருமான சான்று, வாய்ப்பு மறுக்கப்பட்டு பிரிவினர் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட ஆவணங்கள், சாதி சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here