Home செய்திகள் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?- முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?- முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா உலகின் பல்வேறு நாடுகளிலும் கோரத்தாண்டவம் ஆடியது. கொரோனாவை கட்டுபடுத்த ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தியாவை பொருத்தவரை கொரோனா பரவல் ஆரம்பக்கட்டத்தில் குறைவாகவே காணப்பட்டாலும் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டது. கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கட்டாயமாக மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது பொது போக்குவரத்து முடக்கம் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் பிரதானமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் இந்த அறிவிப்பால் பலதரப்பு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் சராசரி வாழ்க்கை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு குடிமகனின் மத்தியிலும் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பு எண்ணிக்கையும் முந்தைய நிலையோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது என்றாலும் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

Will the curfew be extended in Tamil Nadu? - Chief Minister Palanisamy's advice!

இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது தொடர்பாக மருத்துவ குழுவுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 29 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இ-பாஸ் பெறுவது சமீபத்தில் எளிதாக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கில் தற்போது இருக்கும் நிலையைவிட கூடுதல் தளர்வுகள் விதிக்கப்படும் என்றால் ஊரடங்கு முடிவுக்கு வருவது சந்தேகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here