Home செய்திகள் உலகம் இந்திய செயற்கைக்கோள் மீது சீனா தாக்குதல்: அதிர்ச்சி ரிபோர்ட் வெளியீடு!

இந்திய செயற்கைக்கோள் மீது சீனா தாக்குதல்: அதிர்ச்சி ரிபோர்ட் வெளியீடு!

இந்திய செயற்கைக்கோள் தகவல்தொடர்பில் சீனா தாக்குதல் நடத்தி உள்ளதாக, அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை மையமாக கொண்டு சீன ஏரோஸ்பேஸ் ஸ்டடிஸ் இன்ஸ்டிடியூட் என்ற ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த ஆய்வு நிறுவனம், 2007ம் ஆண்டு முதல் சீனா மேற்கொண்ட சைபர் தாக்குதல்கள் தொடர்பாக 142 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 2012 முதல் 2018 வரை சீனா பல சைபர் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, 2012ம் ஆண்டு, ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (ஜேபிஎல்) மீது சீனா நெட்வொர்க் அடிப்படையிலான சைபர் தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2017ம் ஆண்டில் இந்திய செயற்கைக்கோள் தகவல்தொடர்பில் சீனா தாக்குதல் நடத்தியதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளில் கடந்த 2007ம் ஆண்டு முதல் சீனா தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, இதற்கு இஸ்ரோ தலைவர் சிவன் மறுப்பு தெரிவித்துள்ளார். சைபர் தாக்குதல்கள் ஒரு நிலையான அச்சுறுத்தல் தான் என்றும் ஆனால், இதுவரை இஸ்ரோவின் அனைத்து தொழில்நுட்பங்களும் எந்தவித தாக்குதலுக்கும் ஆளாகாமல் பாதுகாப்பாக இருக்கின்றன எனவும் கூறியுள்ளார்

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here