Home செய்திகள் உலகம் கருணாநிதி முதல் மோடி வரை 10 ஆயிரம் ஆளுமைகளை கண்காணித்த சீனா: போட்டுடைத்த பத்திரிக்கை!

கருணாநிதி முதல் மோடி வரை 10 ஆயிரம் ஆளுமைகளை கண்காணித்த சீனா: போட்டுடைத்த பத்திரிக்கை!

சீன உளவுத்துறை, ராணுவத்துடன் தொடர்புள்ள நிறுவனம் ஒன்று இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கிய புள்ளிகளை உளவு வேலை பார்த்தது தெரியவந்துள்ளது.

ஜென்ஹூவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ லிமிடெட் என்ற சீன நிறுவனம் அந்நாட்டு உளவுத்துறை மற்றும் ராணுவத்துடன் தொடர்புடைய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் தனிநபர் தொடர்பான தகவல்களை ஜென்ஹூவா டேட்டா இன்போடெக் நிறுவனம் சேகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜென்ஹூவா கண்காணித்ததாக கூறப்படும் இந்தியர்கள் சாமாணியர்கள் இல்லை இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர், தலைமை நீதிபதி, தொழிலதிபர்கள், பத்திரிக்கையாளர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து துறையை சேர்ந்த மொத்தம் 10,000-த்துக்கும் மேற்பட்டோரை கண்காணித்து உளவு வேலை பார்த்துள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, சோனியா காந்தி மற்றும் அவர்களது குடும்பங்கள், மம்தா பானர்ஜி, முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதி, அசோக் கெலாட், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக், சிவராஜ்சிங் சௌகான் அதேபோல் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல் முப்படைத் தலைவர் பிபின் சிங் ராவத் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

இந்தியாவில் போதைப்பொருள், தங்கம், ஆயுதங்கள் தொடர்பான குற்றம் போன்ற குற்றம் சாட்டப்பட்ட நூற்றுக்கணக்கானோர்களை இந்த நிறுவனம் கண்காணித்து உளவு வேலை பார்த்தது தெரியவந்துள்ளது.

இந்த அனைத்து தகவல்களையும் தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் அதிநவீன கருவி கொண்டு இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஜென்ஹூவா நிறுவனத்தை கண்காணித்து தகவல்களை திரட்டியுள்ளது. தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் சேகரித்து வெளியிட்ட இந்த தகவல்கள் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here