Home செய்திகள் உலகம் கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு ஒரு குட் நியுஸ் - அடுத்த ஆண்டு ஜூன் வரை ஒர்க்...

கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு ஒரு குட் நியுஸ் – அடுத்த ஆண்டு ஜூன் வரை ஒர்க் ஃப்ரம் ஹோம் தான் !

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் ஸ்தம்பித்து உள்ளது. இதனால் பொருளாதாரம் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இந்த நோய்த் தொற்றால் தற்போது வரை 1.66 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இதன் காரணமாக கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. கடந்த பல மாதங்களாக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த ஒர்க் ப்ரம் ஹோம்மை கூகுள் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டித்திருப்பதாகச் செய்தி வெளியானது.மேலும் தொற்றின் நிலை குறித்து இது நீடிக்கப் படலாம் என்றும் தெரிகிறது.

இது குறித்து கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை தனது நிறுவன ஊழியர் ஒருவருக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார். அதில் இந்த தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது.

இது போன்று பல்வேறு நிறுவனங்களும் ஒர்க் ப்ரம் ஹோம் நடைமுறையை நீடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ட்விட்டர் வலைத்தளம் தங்களது ஊழியர்களுக்கு விரும்பும் வரை வீட்டிலிருந்து பணி புரியலாம் என்ற அசத்தலான செய்தியை கூறியிருக்கிறது.

கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில் பலரும் வீட்டிலிருந்தபடி வேலை பார்ப்பதை தான் விரும்புகின்றனர். தொழில் நுட்ப வசதிகள் பெரிதும் இல்லாதவர்களுக்கு மட்டுமே இந்த செயல்முறை கடினமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here