Home செய்திகள் உலகம் மனம் திறந்த மேகன் மார்க்கல்: பிரிட்டன் அரச குடும்பத்தின் மீது இனவெறி குற்றச்சாட்டு!

மனம் திறந்த மேகன் மார்க்கல்: பிரிட்டன் அரச குடும்பத்தின் மீது இனவெறி குற்றச்சாட்டு!

பிரிட்டன் அரச குடும்பத்தின் மீது இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மார்க்கல் இனவெறி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

பிரிட்டன் அரச குடும்ப பொறுப்புகளிலிலிருந்து கடந்த ஆண்டு இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் ஆகியோர் விலகுவதாக அறிவித்தனர். தொடர்ந்து, தங்களது மகனுடன் தற்போது அமெரிக்காவில் குடியேறி விட்டனர்.

இந்தநிலையில், இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல், சிபிஎஸ் என்ற தொலைகாட்சிக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய மேகன் மார்க்கல், “நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை. இதை நான் ஹாரியிடம் கூறுவதற்கு வெட்கப்பட்டேன். எனது மகனுக்கு இளவரசர் என்ற தலைப்பு மறுக்கப்பட்டது. காரணம் அவனின் நிறம் குறித்து அரச குடும்பத்தினருக்கு கவலைகள் இருந்தன,” என்று கூறினார்.

Prince Harry wife Meghan Markle has filed a racist charge against Britain's royal family
Prince Harry wife Meghan Markle has filed a racist charge against Britain’s royal family

தொடர்ந்து பேசிய மேகன் மார்க்கல், “நான் அரச குடும்பத்தின் மிக மூத்த உறுப்பினர்களில் ஒருவரிடம் உதவி கேட்டேன். ஆனால் எனக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை,” என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய இளவரசர் ஹாரி,”ஒரு கட்டத்தில் எனது குடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியில் முற்றிலுமாக கைவிட்டனர். எனது பாதுகாப்புக்கு நானே பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது”, என்று கூறினார். இந்தநிலையில், பிரிட்டன் அரச குடும்பத்தின் மீது இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் வைத்த குற்றச்சாட்டுகள் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here