Home செய்திகள் உலகம் நியூசிலாந்தில் அமைச்சராகும் முதல் இந்திய வம்சாவளி பெண்!

நியூசிலாந்தில் அமைச்சராகும் முதல் இந்திய வம்சாவளி பெண்!

நியூசிலாந்து நாட்டில் முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து, ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் பிரதமானார். முதல் கட்டமாக தற்போது 5 அமைச்சர்களுடன் ஜெசிந்தா ஆர்டெர்ன், தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார்.

நியூசிலாந்தில் இதுவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யாரும் அமைச்சராக பதவி வகித்ததில்லை என்ற சூழலில், அமைச்சரவையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணன் இடம்பெற்றுள்ளார்.

1979ம் ஆண்டு சென்னையில், மலையாள குடும்பத்தில் பிறந்தவர் பிரியங்கா ராதாகிருஷ்ணன். சில ஆண்டுகள் அங்கேயே வளர்ந்த பிரியங்கா, பின்னர் குடும்பத்தோடு சிங்கப்பூருக்குச் சென்றார்.சிங்கப்பூரில் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிரியங்கா, மேற்படிப்புக்காக நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஆதரவற்ற மக்களுக்கு ஆதரவு அரணாக கள பணி ஆற்றினார்.

இந்தநிலையில், ஜெசிந்தா ஆர்டெர்னின் புதிய அமைச்சரவையில் பிரியங்கா ராதாகிருஷ்ணன், பன்முக்துறை, சமூக மற்றும் தன்னார்வ துறை, இளைஞர் நலத்துறை ஆகியவற்றின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்போது, பேசிய ஜெசிந்தா ஆர்டெர்ன், “திறமையான புதிய நபர்களை அமைச்சராக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய துறைகளில் பணிபுரியும் அமைச்சர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள்” என்றார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here