Home விளையாட்டு கிரிக்கெட் ஹைதராபாத்தை திணறடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஹைதராபாத்தை திணறடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஐபிஎல் தொடரின் எட்டாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, கொல்கத்தா அணியின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்களைமட்டுமே எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 51 ரன்கள் அடித்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி தரப்பில் பாட் கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி சுப்மன் கில், மோர்கன் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தால் 18 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை எட்டியது. சுப்மன் கில் 70 ரன்களுடனும், மோர்கன் 42 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் கொல்கத்தா அணி இப்போட்டியில் ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மறுமுனையில் ஹைதராபாத் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று, புள்ளிகள் ஏதும் எடுக்காமல் கடைசி இடத்தில் உள்ளது

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here