Home விளையாட்டு கிரிக்கெட் சிஎஸ்கேவை காலி செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

சிஎஸ்கேவை காலி செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடிய ஆறு போட்டிகளில் இரண்டில் வெற்றி, நான்கில் தோல்வி என நான்கு புள்ளிகளை மட்டுமே எடுத்த சென்னை அணி தனது ஏழாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

சென்னை அணியில் கேதர் ஜாதவுக்கு பதிலாக ஜெகதீசன் அறிமுகமானார். பெங்களூரு அணியில் மொயின் அலி, முகமது சிராஜூக்கு பதிலாக கிறிஸ் மோரிஸ், குர்கீரத் சிங் மான் அணியில் இடம் பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணியில் ஃபின்ச், படிக்கல், டி வில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் கோலி பொறுப்புடன் சிங்கிள் அடித்து ஆடிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி 14.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழந்து 93 ரன்கள் எடுத்தது. அப்போது களத்தில் வந்த சிவம் தூபேவுடன் இணைந்த கோலி தனது ஆட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றார். ஓவருக்கு பவுண்டரி, சிக்சர், டபுள்ஸ் என ரன் எடுத்து கொண்டிருந்தார் இந்த ரன்மெஷின் கோலி.

கோலியின் உதவியால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 169 ரன்களை அடித்தது. கோலி 52 பந்துகளில் தலா நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர் என 92 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் பவுண்டரி மூலம் அவர் அடித்த 40 மட்டுமே. சிங்கிள், டபுள்ஸ் மூலம் அடித்த ரன்கள் 52! அதுவும் கடைசி ஓவரில் தொடர்ந்து நான்கு டபுள்ஸ் எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் கோலி. சென்னை அணியில் ஷர்துல் தாகூர் இரண்டு விக்கெட்டும், தீபக் சஹார், சாம் கரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து வந்த சென்னை அணியின் தொடக்க வீரர்களான வாட்சன், டூப்ளசிஸ் ஆகியோரை தனது சுழற்பநுவீச்சினால் காலி செய்தார் வாஷிங்டன் சுந்தர்.‌ இதனால் 5.4 அவர்கள் சென்னை 25 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த தருணத்தில் யோனி பெண் தைராய்டு எபெரிசன் ஆகியோர் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர்.

ஒருகட்டத்தில் கடைசி ஆறு அணியின் வெற்றிக்கு தேவையான ரன்ரேட் 15ஐ நெருங்கியது
இதனால் பிரஸர் ஆன ஜெகதீசன் 15ஆவது ‌ஓவரின் இரண்டாவதுச பந்தில் 33 ரன்களில் ரன் அவுட் ஆனார். பின்னர் 30 பந்துகளில் 74 ரன்கள் தேவை. இந்த நிலையில் சாஹலின் 16ஆவது ஒரு சிக்சர்‌ அடித்த கையுடன் பெவிலியன் திரும்பினார் தோனி. இதனால் சென்னை அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்களை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் பெங்களூரு அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.‌பெங்களூர் அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் மூன்று, வாஷிங்டன் சுந்தர் இரண்டு, சாஹல், உதானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.‌

மறுமுனையில் சென்னை அணி ஆடிய ஏழு போட்டிகளில் தோல்வியடைந்த ஐந்தாவது போட்டி‌ இதுவாகும். அடுத்து வரும்‌ ஏழு போட்டிகளில் ஆறில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு சென்னை அணி தள்ளப்பட்டுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன? இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...

Related News

உ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here