Home விளையாட்டு கிரிக்கெட் இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

இவரை CSK ஏலம் எடுத்ததும் அரங்கமே கைதட்டல் குவிந்தது: அட அர்ஜுன் டெண்டுல்கரும் லிஸ்ட்ல இருக்காரு!

ஐபிஎல் 2021-க்கான ஏலம் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் புஜாரா ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. இதையடுத்து டி20 தொடருக்கு நான் சரியான நபர் எனவும் என்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டை பாருங்கள் என்று புஜாரா கூறியும் யாரும் அவரை ஏலம் எடுக்க தயாராக இல்லை.

இதற்கிடையில் புஜாரா பெயர் ரூ.50 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. ஒரு மந்தநிலை நிலவிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.50 லட்சத்திற்கு புஜாராவை எடுத்தது. சிஎஸ்கேவின் தைரியத்தை பிற அணியினர் கைதட்டி பாராட்டினார்கள்.

Tendulkar's son Arjun Tendulkar was auctioned by the Mumbai Indians

ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், கருண் நாயர், சாம் பில்லிங்ஸ், முஜீப் உர் ரஹ்மான், பென் கட்டிங் போன்ற சீனியர் வீரர்களை யாரும் ஏலம் எடுக்கவில்லை. அடுத்தடுத்து ஹர்பஜன் சிங், பென் கட்டிங், கருண் நாயர் இரண்டாம் சுற்றுகளில் ஏலம் எடுக்கப்பட்டனர்.

அதிகபட்சமாக தென்ஆப்பிரிக்கா கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது. அதேபோல் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன?

11,853.75% வளர்ச்சி., ‘டாகி ஸ்டைல்’: டோஜ்காயின் ( Dogecoin ) என்றால் என்ன? இணையத்தை தற்போது கலக்கி வரும் கிரிப்டோகரன்சிதான் இந்த டோஜ்காயின் ( Dogecoin ). விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த கிரிப்டோகரன்சி கடந்த...

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: இந்திய பெண் பலி; பின்னணி என்ன?

இஸ்ரேலில் பாலத்தீன ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உட்பட பலர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – பாலத்தீனம் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கசப்பான உறவு இருந்து வருகிறது. கடந்த 1885ம் ஆண்டு,...

100 நாட்களுக்குள் இது நடக்கும்: முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அதிரடி- அமைச்சர்கள் பட்டியல்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். சென்னை கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு...

கொரோனாவை பயோ வெப்பனாக்க திட்டமிட்டதா சீனா? அதிரவைக்கும் புதிய ரிபோர்ட்!

கொரோனா வைரஸை ஆயுதமாக்குவது தொடர்பாக சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவ தொடங்கி கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்தி...

Related News

உ.பி.யில் பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர்கள்: வலுக்கும் எதிர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு ஆக்சிமீட்டர்கள் மற்றும் தெர்மல் ஸ்கேனர்கள் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், பசுக்களை கொரோனாவில் இருந்து...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here