Home விளையாட்டு சாகசம் மனைவியைத் தூக்கிச் செல்லும் போட்டி: ஆர்வம் காட்டும் கணவன்மார்கள்

மனைவியைத் தூக்கிச் செல்லும் போட்டி: ஆர்வம் காட்டும் கணவன்மார்கள்

“யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே” எனும் குறுந்தொகை பாடலுக்கு ஏற்க எங்கோ பிறந்த இருவர் இணையர்களாகி தங்கள் வாழ்க்கையை பல சவால்களுடன் மகிழ்ச்சியாக கடந்து செல்கின்றனர்.
இந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ நாம் பல தடை, இன்னல்களைத் தாண்டிப் போக வேண்டும்.

அந்த தடைகளைத் தாண்ட பயிற்சி கொடுப்பது போல மேலை நாடுகளில் மனைவியைக் கணவனும், கணவனை மனைவியும் தூக்கிக் கொண்டு ஓடும் விளையாட்டை அறிமுகம் செய்துள்ளனர். ஆரம்பத்தில் பொழுதுபோக்கான விளையாட்டாகப் பின்லாந்து நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்தப் போட்டி பிரபலமானது.

தற்போது இந்த போட்டி சாம்பியன் சிப் போட்டியாக நடைபெறுகிறது. இதில் நீரிலும், நிலத்திலும், சகதியிலும் ஜோடிகள் இறங்கிச் செல்லும் விதமாகத் தக்க பாதுகாப்பு விதிமுறைகள் உடன் நடத்தப்படுகின்றது.
இதில் மனைவியை கணவன்மார்கள் எப்படித் தூக்கி, இந்த தடைகளைத் தாண்டிப் போகின்றனர் என்பதை பார்க்க முடியும்.
அதில் சிலர் மனைவியை சகதியில் மூழ்கடித்து தூக்கிச் சென்று சில கணவன்மார்கள் தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதையும் காணமுடிகிறது.

இப்படி தங்களது அன்பை, அக்கறையும் காட்டும் விதமாக இந்த போட்டி இணையர்களுக்கு அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
இந்த போட்டி தற்போது சாம்பியன்ஷிப் போட்டியாக உருவெடுத்துள்ளது. என்னதான், நாம் சகதியில் மூழ்கடிக்கப்படுவோம் என்றாலும், பரிசு தொகைக்காக மனைவிமார்களும், போட்டியிலாவது மனைவியை பந்தாடலாம் என வீட்டில் அமைதி காக்கும் கணவன்மார்களும் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here