Home விளையாட்டு பிற விளையாட்டு கோபத்தால் யுஎஸ் ஓபன் பட்டத்தை நழுவவிட்ட ஜோகோவிச்!

கோபத்தால் யுஎஸ் ஓபன் பட்டத்தை நழுவவிட்ட ஜோகோவிச்!

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம்‌ டென்னிஸ் தொடரின்  நான்காவது சுற்று ஆட்டத்தின்‌போது விரக்தியில் எதிர்பாராவிதமாக போட்டி நடுவரை தாக்கியதால் நட்சத்திர வீரர் ஜோகோவிச் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
டென்னிஸ் போட்டிகளில் ஆடவர் பிரிவில் கடந்த 16 ஆண்டுகளாகவே ஃபெடரர், ரஃபேல் நடால், ஜோகோவிச் ஆகியோர் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதில் கடந்த சில ஆண்டுகளாக ஜோகோவிச்சின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. செர்பியாவைச் சேர்ந்த இவர்
இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் 17 கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ளார்.
இந்நிலையில் ‌நியியார்க்கில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம்‌ தொடரில் கரோனா காரணமாக ஃபெடரர், நடால் ஆகியோர் பங்கேற்காததால் ஜோகோவிச்சிற்கு 18ஆவது  கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பு மிக பிரகாசமாக அமைந்திருந்தது.
ஆனால் தனது சிறு கோபாத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை அவர் தவறிவிட்டார். பொதுவாக கோபத்தில் நாம் செய்யும் செயல்கள் அவை நமக்கு விளைவை தான் ஏற்படுத்தும். அதுபோல தான் ஜோகோவிச்சிற்கும் ஆனது.
நான்காம் சுற்று ஆட்டத்தில் இவர் ஸ்பெயினின் பப்லோ கரேனோ புஸ்டா (Pablo Carreño Busta) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியின் முதல் செட்டை கரேனோ புஸ்டா கைப்பற்றி ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்தார்.
இதனால் கோபமடைந்த ஜோகோவிச் விரக்தியில் தனது கையிலிருந்த பந்தை கோபத்துடன் அடித்தார். அது எதிர்பாராவிதமாக  போட்டியின் பெண் லைன் நடுவரின் கழுத்துப்பகுதியில் பலமாகத் தாக்கியுள்ளது. இதனால்  அந்த நடுவர் மைதானத்திலேயே  வலிதாங்க முடியாமல் சுருண்டுவிழுந்தார்.
தன்னால் தான் அவர் தாக்கப்பட்டார் என்பதை உணர்ந்த ஜோகோவிச் அவரை நலம் விசாரித்து மன்னிப்பும் கோரினார். ஆனால் போட்டிகளின் விதிமுறைப்படி இச்செயலால் அவர்  தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டதக போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.
இதனால் மனமுடைந்த நிலையில் ஜோகோவிச் தொடரில் இருந்து வெளியேறினார். அதேசமயம் பப்லோ கரேனோ புஸ்டா காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. யுஎஸ் ஓபன் பட்டத்தை ஜோகோவிச் வெல்வார் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறு தவறு அவரது கனவை தவிடு பொடி ஆக்கியது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here