Home விளையாட்டு பிற விளையாட்டு கண்மூடிக் கொண்டு 16 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்த 6 வயது சிறுவன்! blindfolded

கண்மூடிக் கொண்டு 16 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்த 6 வயது சிறுவன்! blindfolded

கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெறுவதற்காக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் தனது கண்ணை கட்டிக்கொண்டு 16 கிலோ மீட்டருக்கு ஸ்கேட்டிங் செய்து சாகசம் படைத்துள்ளார்.

இந்த சாகசத்தை அவர் லூதியானாவில் உள்ள லேயர் வாலி ஸ்கேட்டிங் மைதானத்தில் அரங்கேற்றியுள்ளார். ஒரு மணிநேரம் 16 நிமிடங்களிலேயே தனது கண்களை கட்டிக்கொண்டு 16 கிலோமீட்டர் ஸ்கேட்டிங் செய்துள்ளார். இருப்பினும், அவரது முயற்சி கின்னஸ் உலக சாதனைகளால் இன்னும் சரிபார்க்கப்படவில்லை.

தற்போது, இந்த பிரிவில் 14 கி.மீ.தான் உலக சாதனையாக உள்ளது. இதில் புதிய சாதனை படைப்பதற்காக நாங்கள் இந்த விவரங்களை அனுப்புவோம்.
பிரணவ் தனது 3.5 வயதில் ஸ்கேட்டிங் தொடங்கினார் என்கிறார் அவரது தந்தை சுரிந்தர் குமார்.

இதுகுறித்து அண்ணாவின் பயிற்சியாளர் மனிஷ் பதக் கூறுகையில், உலக சாதனையை முறியடிப்பதற்காக திறன் பிரணவிற்கு உள்ளது. எனது கடின உழைப்பு உத்வேகத்திற்கு பலன் கிடைத்துள்ளது என்றார். பிரணவின் இந்த சாதனை கூடிய விரைவில் கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெறும் என நம்பலாம்‌.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here