Home விளையாட்டு பிற விளையாட்டு ஆஸ்திரேலியன் ஓபன் விரைவில்...!

ஆஸ்திரேலியன் ஓபன் விரைவில்…!

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின், அடுத்த பதிப்பிற்கான தேதி ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் என ஆஸ்திரேலிய டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வருடந்தோறும் ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடராக ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுவது வழக்கம். அதன் படின் இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் நோவாக் ஜோகோவிச்சும், மகளிர் பிரிவில் சோஃபியா கெனினும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினர்.

இந்நிலையில் வருகிற 2021ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நெருங்கி வரும் சூழலில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இத்தொடருக்கான போட்டி ஆட்டவணை மற்றும் தேதி ஏதும் வெளியிடப்படாமல் இருந்து வருகிறது. மேலும் இந்தாண்டு ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஆஸ்திரேலிய டென்னிஸ் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாங்கள் டென்னிஸ் தொடரை நடத்துவதற்கு எங்களால் முடிந்தவற்றை செய்து வருகிறோம்.

Australian open dates expected within 2 weeks

மேலும் போட்டி ஏற்பாடுகள் குறித்தும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் உள்ளூர் மருத்துவ குழுவின் ஆலோசனைகளையும் நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். மேலும் இப்போட்டிகளைக் காண பார்வையாளர்களை அனுமதிப்பது, அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவது ஆகியவற்றையும் நான்கள் ஆலோசித்து வருகிறோம்.

அதனால் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடருக்கான தேதி மற்றும் டிக்கெட் விற்பனை, பார்வையாளர்களின் அளவு, கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவற்றை இன்னும் ஓரிரு வாரங்களில் ஆஸ்திரேலிய டென்னிஸ் கூட்டமைப்பு அறிவிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here