Home விளையாட்டு பிற விளையாட்டு கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது.

32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதில், 33 விளையாட்டுகள் இடம்பெற உள்ளன. 205 நாடுகளை சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே, ஒலிம்பிக் பேட்மிண்டனுக்கான கடைசி 3 தகுதி போட்டிகளாக இந்திய ஓபன், மலேசியா ஓபன் மற்றும் சிங்கப்பூர் ஓபன் ஆகியவை நடைபெற இருந்தன. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

The 32nd Olympic Games will be held from July 23 to August 8 in Tokyo
The 32nd Olympic Games will be held from July 23 to August 8 in Tokyo

இந்தநிலையில், ஒலிம்பிக் தகுதி சுற்று தொடர்பாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான காலம் ஜூன் 15ம் தேதியுடன் முடிவடைகிறது என்றும், அந்த காலக்கெடுவிற்கு முன்னர் தகுதி சுற்றுகள் எதுவும் நடைபெறாது எனவும் கூறியுள்ளது.

மேலும், ​​தற்போதைய தரவரிசை பட்டியல் மாறாது என்றும், தகுதி பெற்ற வீரர்கள் பட்டியலுடன் விரைவில் அழைப்புகள் அனுப்பப்படும் எனவும் உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், 31 வயதான இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், 28 வயதான முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோரின் ஒலிம்பிக் கனவு தகர்ந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பேட்மிண்டன் ஒற்றையர் தரவரிசை பட்டியலில் டாப்-16 இடங்களை பிடித்திருக்க வேண்டும். சாய்னா நேவால் 22வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 20வது இடத்திலும் உள்ளனர். இதுமட்டுமின்றி, வயது காரணமாக 2024 ஒலிம்பிக் போட்டியில் சாய்னா நேவால் விளையாடுவது சந்தேகமே என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here