Home தொழில்நுட்பம் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கிய அமேசான்!

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தொடங்கிய அமேசான்!

அமேசான் நிறுவனம் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை இன்று (அக்.17) முதல் தொடங்கி உள்ளது. அதேபோல பிளிப்கார்ட் நிறுவனமும் தனது பிக் பில்லியன் டே-வை தொடங்கியுள்ளது.

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்

பண்டிகை காலம் தொடங்கி உள்ளதால் அமேசான் நிறுவனம் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை இன்று(அக்.17) முதல் தொடங்கி உள்ளது.

இதில் ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் அறிமுகமாகி உள்ளன. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள், விற்பனை நிறுவனங்களிடமிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனைக்கு இடம்பெற்றுள்ளன.

தள்ளுபடி விவரங்கள்
*எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆபரணங்களில் ரூ.6,000 வரை தள்ளுபடி.
*மடிக்கணினிகளில் ரூ.30,000 வரை தள்ளுபடி.
*ஹெட்ஃபோன்களில் 70 விழுக்காடு வரை தள்ளுபடி.
*கேமராக்களில் 60 விழுக்காடு வரை தள்ளுபடி.
*அண்மையில் வெளியான ஸ்மார்ட்போன்கள் 40 விழுக்காடு தள்ளுபடி.
*அமேசான் சாதங்கள் 50 விழுக்காடு வரை தள்ளுபடி.
*வாடிக்கையாளர்கள் ஹெச்டிஎஃப்சி வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பொருள்கள் வாங்கினால், கூடுதலாக 10 விழுக்காடு தள்ளுபடி பெறலாம்.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே

அமேசான் நிறுவனத்தைத் தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனமும், தனது பிக் பில்லியன் டே நேற்று தொடங்கியுள்ளது. அக்.16ஆம் தேதி நள்ளிரவிலிருந்து அக்.21ஆம் வரை பிளிப்கார்ட் விற்பனை நாள்கள் நடைபெறுகிறது. விற்பனை காலத்தில் பல்வேறு பிரபலமான பிராண்டுகளை பிளிப்கார்ட் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதில் கூகுள் பிக்சல் தயாரிப்புகள், நோக்கியாவின் ஸ்மார்ட் டிவிகள் உள்ளிட்ட புதிய தயாரிப்புகள் விற்பனையில் இடம்பெறவுள்ளன. வாடிக்கையாளர்கள் Paytm Wallet மற்றும் Paytm UPI மூலம் பணம் செலுத்தினால் கேஷ்பேக் ஆஃபர்களையும் பெறலாம். இது தவிர, வாடிக்கையாளர்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தினால், கூடுதலாக 10 விழுக்காடு தள்ளுபடியையும் பெறலாம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here