Home தொழில்நுட்பம் கேஜெட்டுகள் பள்ளிக்குள் வந்த யானை, புலிகள்: உறைந்துபோன மாணவர்கள்- கேரள பள்ளியின் அசத்தல் வகுப்பறை !

பள்ளிக்குள் வந்த யானை, புலிகள்: உறைந்துபோன மாணவர்கள்- கேரள பள்ளியின் அசத்தல் வகுப்பறை !

கோவிட்-19 நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இதனையடுத்து மாணவர்களின் கற்றல் முறையில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என கேரள அரசு அதிரடி முடிவெடுத்தது. அதன் அடிப்படையில் மே இறுதியில் ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்கான அனைத்து ஆயத்த பணிகளையும் அரசு மேற்கொண்டது. இதனையடுத்து ஜூன் 1 ஆம் தேதி முதல் ஃபர்ஸ்ட் பெல் என்ற ஆன்லைன் வகுப்பு முறையை கேரள அரசு அறிமுகப்படுத்தியது. இணையதளம் அல்லது தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் பாடம் கற்கலாம். இது அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சென்றைடைவதை கேரள அரசு உறுதிப்படுத்தியது.

கேரள மாநிலத்தில் அங்கன்வாடி குழந்தைகள் தொடங்கி 12 ஆம் வகுப்பு வரை அனைவருக்குமான பாடத்திட்டங்கள் ஆன்லைன் மூலம் கற்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கன்வாடி குழந்தைகளை ஆன்லைன் வகுப்பறையில் உட்கார வைப்பது என்பது கடினமான ஒன்றாகி விட்டது. எனவே இந்த சுழலை மாற்ற மல்லப்பூரத்தை சேர்ந்த ஷ்யாம் வெங்கல்லூர் என்று ஆசிரியர் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதுதான் ஆகுமென்டட் ரியாலிட்டி, நிஜ வாழ்க்கையில் பார்க்க முடியாத உலகை நேரில் கொண்டு வந்து உணர வைப்பது. இதற்கு எடுத்துக்காட்டாக கூற வேண்டும் என்றால் சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களுக்கு அருகே சென்று அதை ஆராய்வது.

ஷ்யாம் வெங்கல்லூர் எஇஎம் எயுபி பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஆகுமென்டட் ரியலாட்டி மூலம் தனது ஆன்லைன் வகுப்பறையில் யானைகள், புலிகள் ஆகியவற்றை முன் நிறுத்தி அங்கன்வாடி குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து வருகிறார். இவர் கடந்த 2 மாத காலமாக கிராபிக்ஸ் மற்றும் இதர ஆப்களை பயன்படுத்தி ஆகுமென்டட் ரியலாட்டி சாத்தியமாக்கி இருக்கிறார். மேலும் மற்ற பள்ளிகளும் இந்த முறையை பயன்படுத்த ஷ்யாம் வெங்கல்லூருவின் உதவியை நாடி வருகின்றனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here