Home தொழில்நுட்பம் டெக்னாலஜி டாமினோஸ் தளத்தில் சைபர் அட்டாக்., வாடிக்கையாளர்களின் விவரங்கள் லீக்!

டாமினோஸ் தளத்தில் சைபர் அட்டாக்., வாடிக்கையாளர்களின் விவரங்கள் லீக்!

டாமினோஸ் தளத்திலிருந்து 18 கோடி பீட்சா ஆர்டர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

முன்னணி பீட்சா விற்பனை நிறுவனமான டாமினோஸின் இந்திய தளம் கடந்த ஏப்ரல் மாதம் ஹேக் செய்யப்பட்டது. அப்போது, சுமார் 18 கோடி பீட்சா ஆர்டர்களின் விவரங்கள் திருடப்பட்டது.

இந்தநிலையில், டாமினோஸ் தளத்தில் இருந்து திருடப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர். https://slf2rrahypck3bwckpdohsnhpeqrb3nhvwznjmarmweofwnptowe4mad.onion.ly/ என்ற தளத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

டாமினோஸ் இந்தியா தளத்தில் இருந்து சுமார் 13 டிபி டேட்டா திருடப்பட்டு உள்ளதாகவும், வாடிக்கையாளகர்களின் கட்டண விவரங்கள் மற்றும் ஊழியர்களின் கோப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஹேக்கர்கள் இணையதளத்தில் தெரிவித்துள்ளனர்.

dominos hack news
dominos hack news

மேல் குறிப்பிட்டுள்ள தளத்தில், தொலைபேசி எண் அல்லது மெயில் ஐடியை பதிவிட்டால், தங்களது விவரங்கள் திருடப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம். இந்த தளத்தில் தற்போது வரை 2,89,69,710 தேடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தளத்தில், வாடிக்கையாளர்களின் முகவரி, ஆர்டர் விவரங்கள் போன்றவை வெளியாகியுள்ளது.

இதனிடையே, வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டது உண்மைதான் என்று, இந்தியாவில் டாமினோஸ் பீட்சாவின் முதன்மை உரிமையை வைத்திருக்கும் ஜுபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் நிதி மற்றும் பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளது.

வாடிக்கையாளர்களின் நிதி தொடர்பான விவரங்களை சேமிப்பதில்லை என்றும், இதனால், கட்டண மற்றும் பரிவர்த்தனை தொடர்பான தரவுகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஜுபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here