Home தொழில்நுட்பம் டெக்னாலஜி வாட்ஸ்அப் செயலியில் UPI மூலம் பணம் அனுப்பும் வசதி

வாட்ஸ்அப் செயலியில் UPI மூலம் பணம் அனுப்பும் வசதி

வாட்ஸ்அப் செயலியில் UPI மூலம் பணம் அனுப்பும் வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் பிரபலமான வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில், தற்போது UPI மூலம் பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வாட்ஸ்அப் நிறுவனம் இதற்கான சோதனைகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது NPCI (National Payments Corporation of India) இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. 10 பிராந்திய மொழி வாட்ஸ்அப் அப்டேட்டுகளில் முதற்கட்டமாக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

people can send money on whatsapp to anyone using a upi supported app

இது தொடர்பாக பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் கூறுகையில், ”மெசேஜ் மூலமாகவே இனி உங்கள் நண்பர்களுக்கு வாட்ஸ்அப் வழியாக எளிதில் பணம் அனுப்ப முடியும். இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

140 வங்கிகள் மூலம் இந்த சேவை வழங்கப்படுகிறது. இது பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது என்பதை உறுதிப்படுத்த எல்லாவற்றையும் மேற்பார்வையிடும் National Payments Corporation of India உடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். ’கூகுள் பே’ உள்ளிட்ட மற்ற செயலிகள் போலவே இதுவும் செயல்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் மெசேஜ்கள் ஏழு நாள்களில் காணாமல்போகும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here