Home தொழில்நுட்பம் டெக்னாலஜி ஜும்மில் இப்படி ஒரு வசதியா?

ஜும்மில் இப்படி ஒரு வசதியா?

வீடியோ கால் செயலியான ஜும் ஆப்பில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் வசதியினை தனது ஆண்ட்ராய்டு பதிப்பில் வழங்கி வருகிறது.

ஜும் ஆண்ட்ராய்டு ஆப்பில் புதிய வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இணைய சேவையில் அதிக கவனம் செலுத்தி வந்த ஜும், தற்சமயம் மொபைல் செயலியிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

தற்போது அந்த வரிசையில் ஜும் ( Zoom App ) ஆண்ட்ராய்டு செயலியில் விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் புதியதாக வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் ஜூம் ஆண்ட்ராய்டு செயலி வெர்ஷன் 5.3 இல் வழங்கப்படுகிறது. புதிய அம்சம் தவிர இந்த அப்டேட் சில பிழை திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறது.

ஜும் அழைப்புகளின் போது, வீடியோக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. விர்ச்சுவல் பேக்கிரவுண்ட் அம்சம் இணைய பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை் பெற்றுள்ளது. இது வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள், அழைப்புகளின் போது தனக்கு பின் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

இணைய பதிப்பை தொடர்ந்து இந்த அம்சம் ஆண்ட்ராய்டு செயலியிலும் வழங்கப்பட்டு வருகிறது. தற்சமயம் ஆண்ட்ராய்டு செயலியில் பேக்கிரவுண்ட்களை மாற்ற படங்களை தேர்வு செய்ய முடியும். ஆனால் வீடியோக்களை பேக்கிரவுண்டாக செட் செய்து கொள்ளும் வசதி இணைய பதிப்பில் வழங்கப்பட்டு உள்ளது

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here